Gama Gama intha artwork

Song lyrics

Gama Gama intha

கம கம இந்த

5777 views

Singer · Anupama, Aparna, Kunal Ganjawala, Blaaze, George Peter, Benny Dayal

Lyrics · Pa. Vijay

The lyrics

ப்லிங்க் டிங்க லிங்க் லிங்க், ப்லிங்க் டிங்க லிங்க் லிங்க்
ப்லிங்க் டிங்க லிங்க் எவெர்ய்பொட்ய் சிங்க்

ப்லிங்க் டிங்க லிங்க் லிங்க், ப்லிங்க் டிங்க லிங்க் லிங்க்
ப்லிங்க் டிங்க லிங்க் யெது வேண்டும் சொல்

ப்லிங்க் டிங்க லிங்க் லிங்க், ப்லிங்க் டிங்க லிங்க் லிங்க்
ப்லிங்க் டிங்க லிங்க் அதை வாங்கி செல்

கம கம இந்த இளமையை தொட்டு
கம கம இள மனதையும் இட்டு
கம கம சில கனவுகள் யெற்று
கம கம பல கற்பனை கற்று

ஃபல்ல் இன் லொவே - இள பருவதே பயிர் செய்
டொன்ட் கெட் தெ வர் - நீ அறம் செய்ய விரும்பு
ஃபல்ல் இன் லொவே - சரி யேதொ ஒண்ணு புடி புடி
டொன்ட் கெட் தெ வர் - அட விடமுக்குள் அடிதடி (?)

(ப்லிங்க் டிங்க லிங்க்...)

கம கம இந்த இளமையை தொட்டு
கம கம சில கனவுகள் யெற்று
கம கம கம கம கம கம கம கம யீஹ்
கம கம இன்ப காதலை போற்று (?)
கம கம இந்த காதலும் ஊற்று (?)

(ஃபல்ல் இன் லொவே...)

அழகாய் ஒருவன் அருகே வந்தால்
கண்களை மூடும் பெண்ணில்லை
யெடுப்பாய் ஒருதி யெதிரே வந்தால்
விலகி ஓடும் ஆண் இல்லை
கிச்ச்கு நொ நொ சொல்லும் லிப்ச்உம் இங்கில்ைஸ்
இடைகளை சீ சீ என்னும் இளைஜ்னன் இன்றில்லை
அவள் கண்ணும் அவன் கண்ணும் அசையாமல் பார்கட்டும்
ஒரே எண்ணம் ஒரே உள்ளம் இளம் காதல் பூக்கட்டும்

(ஃபல்ல் இன் லொவே...)

(ப்லிங்க் டிங்க லிங்க்...) (கம கம...)

ஃபல்ல் இன் லொவே - வெ டொன்ட் கெட் செஃஸ்ய் (?)
டொன்ட் கெட் தெ வர் - டொன்ட் வன்ன கெட் மெச்ஸ்ய்
ஃபல்ல் இன் லொவே - லீஃபே இச் அ மெலொட்ய்
டொன்ட் கெட் தெ வர் - டொ அல்லௌ எவெர்ய்பொட்ய்

ஃபல்ல் இன் லொவே - ல ல ல ல ல
டொன்ட் கெட் தெ வர் - ல ல ல ல ல....
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Enakku 20 Unakku 18

Keep listening

More from this movie

  1. Askava அஸ்காவ

    Sung by Surjo Bhattacharya, Shreya Ghoshal

  2. Gama Gama intha கம கம இந்த

    Sung by Anupama, Aparna, Kunal Ganjawala, Blaaze, George Peter, Benny Dayal

  3. Oru Nanban Irundha ஒரு நண்பன் இருந்தால்

    Sung by Chinmayi, S.P.B. Charan, Venkat Prabhu

  4. Sandhipoma சந்திப்போமா இருவரும் சந்திப்போமா

    Sung by Unni Menon, Anupama, Chinmayee

  5. Yedho Yedho Ondru ஏதோ ஏதோ ஒன்று

    Sung by Karthik, Gopika Poornima