Moochile artwork

Song lyrics

Moochile

மூச்சிலே தீயுமாய்

39424 views

Singer · Kailash Kher

Lyrics · Madhan Karky

The lyrics

மூச்சிலே தீயுமாய்
நெஞ்சிலே காயமாய்
வறண்டு போன விழிகள் வாழுதே!
காட்சி ஒன்றினைக் காட்டத்தான்
சாட்சி சொல்லுமே பூட்டுந்தான்
தேசமே... உயிர்த்து எழு!

இம் மகிழ்மதி
அண்டத்தின் அதிபதி
விளம்பாய்! விளம்பாய்!

ஞானத்தின் ஞாலம் இஃதே
இயம்புவாய்! நெஞ்சியம்புவாய்!

குறையேறா மாட்சியோடு
கறையுறாத மகிழ்மதி!
திரைவீழா ஆட்சியோடு
வரையிலா இம் மகிழ்மதி!

தன்னிற் றுயிற்ற துளிர்களின்
அரணே என போற்றுவாய்!
எதிர்க்கும் பதர்களை 
உதிர்த்து மாய்த்திடும்
அசுரனே என சாற்றுவாய்!

புரிசை மத்தகம் மீதிற் 
வீற்றிடும் பதாகையே நீ வாழி!
இரு புரவியும் ஆதவனும் 
பொன் மின்னும் அரியாசனமும்
வாழியே!
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Baahubali

Keep listening

More from this movie

  1. Moochile மூச்சிலே தீயுமாய்

    Sung by Kailash Kher

  2. Jeeva Nadhi ஜீவ நதி

    Sung by Geetha Madhuri

  3. Irulkonda இருள்கொண்ட வானில்

    Sung by Deepika

  4. Pachai Thee பச்சைத் தீ நீயடா

    Sung by Karthik, Damini

  5. Siva Sivaya சிவா சிவாய போற்றியே

    Sung by Vaikom Vijayalakshmi

  6. Manohari மனோகரி

    Sung by Mohana Bhogaraju, Haricharan

  7. Theerane தீரனே

    Sung by Ramya Behara, Deepu