Engeyo artwork

Song lyrics

Engeyo

எங்கேயோ மழையில்

872 views

Singer · Rakshita Suresh

Lyrics · Siva Ananth

The lyrics

எங்கேயோ மழையில்
நானும் பார்த்த ஒர் முகம்
என் நெஞ்சோடு
ஏதோ செய்யுதே

யார் வந்தாரோ
பேர் சொல்வாரோ
என் செல்லப் பச்சைக் கிளி

ஓஹோ
என் காமினி
என் காமினி
நீ பாராடி

என்
கண்ணில் தீ
தந்தானே
யாரடீ

ஓஹோ
என் காமினி
என் காமினி
நீ பாராடி

என்
கண்ணில் தீ
தந்தானே
யாரடீ

முடிவும் ஏதடி
விடிவும் ஏதடி
எங்கேயேன் கண்மணி
நீயே கூறடி

முடிவும் ஏதடி
விடிவும் ஏதடி
எங்கேயேன் கண்மணி
நீயே கூறடி… கூறடி

முனங்கல்…

ஓஹோ
என் காமினி
என் காமினி
நீ பாராடி

என்
கண்ணில் தீ
தந்தானே
யாரடீ
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Thug Life

Keep listening

More from this movie

  1. Muththa Mazhai முத்தமழை

    Sung by Dhee (Dheekshitha)

  2. Sugar Baby ஷுகர் பேபி

    Sung by Alexandra Joy, Shuba, Sarath Santhosh

  3. Engeyo எங்கேயோ மழையில்

    Sung by Rakshita Suresh

  4. Anju Vanna Poove அஞ்சு வண்ண பூவே

    Sung by A. R. Rahman

  5. Jinguchaa ஜிங்குச்சா

    Sung by Vaishali Samant, Shakthisree Gopalan, Adithya RK

  6. O Maara ஓ மாறா

    Sung by Paal Dabba

  7. Vinveli Nayaga விண்வெளி நாயகா

    Sung by A. R. Ameen, Shruti Haasan

  8. Muththa Mazhai (Reprise) முத்த மழை (மீள்பாடல்)

    Sung by Chinmayi