Song lyrics
Maname Mayangathae
மனமே மயங்காதே விடியும் கலங்காதே
3145 views
Singer · K. J. Yesudas
Lyrics · Vairamuthu
The lyrics
மனமே மயங்காதே விடியும் கலங்காதே
விதி செய்த வேலையடி மகளே
குலமகள் கோலங்கள் போனதே
மனமே மயங்காதே விடியும் கலங்காதே...
வாழ்ந்து பார்த்தது வாடகை வாழ்க்கை
உரியவள் வந்தாள் வழி விடடி
பூசி பார்த்தது யார் தந்த மஞ்சள்
அவள் மஞ்சள் தானே அழித்திடடி
அடடா கலைந்தது மாங்கல்ய வேஷம்
நாளைக்கு வேறொரு நாடகம்
மனமே மயங்காதே விடியும் கலங்காதே
ஊமை நாடகம் ஏனடி பெண்ணே
உண்மையை சொல்ல தயக்கம் என்ன
பிள்ளை செய்த பாவமும் என்ன
வெள்ளை சேலையை மறுப்பதென்ன
வழக்கில் குழப்பங்கள் தீர்ப்புகள் எங்கே
வாழ்வது நாடக வாழ்க்கையே..
மனமே மயங்காதே விடியும் கலங்காதே
விதி செய்த வேலையடி மகளே
குலமகள் கோலங்கள் போனதே
மனமே மயங்காதே விடியும் கலங்காதே...
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Nalam Paaduven Nee நலம் பாடுவேன் நீ வாழத்தான்
Sung by S. Janaki
-
Maname Mayangathae மனமே மயங்காதே விடியும் கலங்காதே
Sung by K. J. Yesudas
-
Rasa En Rasa Unna ராசா என் ராசா உன்ன நான்தான்
Sung by S. Janaki
-
Vanam Engal Ellai வானம் எங்கள் எல்லை
Sung by K. S. Chithra, Malaysia Vasudevan
-
Velakku Vacha Thenam வெளக்கு வச்சா தெனம் விருந்திருக்கும்
Sung by K. S. Chithra