Naan Paadum Paadal artwork

Song lyrics

Naan Paadum Paadal

நான் பாடும் பாடல்

19662 views

Singer · T. M. Soundararajan

Lyrics · Vaali

The lyrics

நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்
இசை வெள்ளம் நதியாக ஓடும்
அதில் இள நெஞ்சம் படகாக ஆடும்

நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்
இசை வெள்ளம் நதியாக ஓடும்
அதில் இள நெஞ்சம் படகாக ஆடும்

தாழம்பூவில் காணும் பொன்வண்ணம்
நாளும் வாழும் தோகைப்பூங்கன்னம்
நாளும் வாழும் தோகைப்பூங்கன்னம்
எங்கே நானென்று தேடட்டும் உன்னை
சிந்தாத முத்தங்கள் சிந்த
சிந்தாத முத்தங்கள் சிந்த
அவளெந்தன் மனமேடை தவழ்கின்ற பனிவாடை
அவளெந்தன் மனமேடை தவழ்கின்ற பனிவாடை
காலம் கொண்டாடும் கவிதை மகள்
கவிதை மகள்

நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்
இசை வெள்ளம் நதியாக ஓடும்
அதில் இள நெஞ்சம் படகாக ஆடும்

நாதத்தோடு கீதம் உண்டாக
தாளத்தோடு பாதம் தள்ளாட
தாளத்தோடு பாதம் தள்ளாட
வந்தால் பாடும் என் தமிழுக்குப் பெருமை
வாராதிருந்தாலோ தனிமை
வாராதிருந்தாலோ தனிமை
நிழல்போலுன் குழலாட தளிர்மேனி எழுந்தாட
நிழல்போலுன் குழலாட தளிர்மேனி எழுந்தாட
அழகே உன் பின்னால் அன்னம் வரும்
அன்னம் வரும்

நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்
இசை வெள்ளம் நதியாக ஓடும்
அதில் இள நெஞ்சம் படகாக ஆடும்
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Naan Yen Pirandhen

Keep listening

More from this movie

  1. Chittirai Solaigale சித்திரச் சோலைகளே

    Sung by T. M. Soundararajan

  2. Naan Paadum Paadal நான் பாடும் பாடல்

    Sung by T. M. Soundararajan

  3. Naan Yaen Piranthen நான் ஏன் பிறந்தேன்

    Sung by T. M. Soundararajan

  4. Thalai Vazhai தலை வாழை இலை போட்டு

    Sung by Jikki, S. Janaki

  5. Thambikku பட்டுக் கண்ணே செல்ல

    Sung by T. M. Soundararajan

  6. Unathu Vizhiyel உனது விழியில்

    Sung by P. Susheela, T. M. Soundararajan