Ilamai artwork

Song lyrics

Ilamai

இளமை விடுகதை

9239 views

Singer · Mohammed Aslam, Pop Shalini & Thambi

Lyrics · Vairamuthu

The lyrics

ஒஹோ … இளமை விடுகதை பெண்களே விடை

தமிழ்நாட்டில் எத்தனை கிளிகள் எத்தனை கிளிகள் கூட்டுக்குள்
வரவேண்டும் அத்தனை கிளியும் அத்தனை கிளியும் வீட்டுக்குள்
இரவெல்லாம் சிறகு விரித்து கவிதை பேசுங்கள்
அதிகாலை விடியும் போது ஒளித்து வைத்தே போங்கள்

ஒஹோ … இளமை விடுகதை பெண்களே விடை

மண்ணில் இருக்கும் புதையலை செயற்கை கோள் அறியும்
பெண்ணில் இருக்கும் புதையலை இயற்கை தான் அறியும்
சூடான தேகத்தில் சில்லென்ற பாகங்கள் எங்கே சொல்
பெண் தென்றலே என் கண்கள் உன் நெஞ்சிலே
திருமணம் கண்ட பின்பு ராமன் போலே வாழ்வதென்று
முடிவொன்று எடுத்துவிட்டேன்
திருமணம் காணும் வரை தசரதன் போல வாழ
முயற்சிகள் தொடங்கி விட்டேன்

ஒஹோ … இளமை விடுகதை பெண்களே விடை

உனக்கு ஹீரோ நானடி உன் உடைக்கோ வில்லனடி
காதல் பாகம் தீண்டினால் உன் நானம் உடையுமடி
நெஞ்சோடு ஏராளம் ஏன் இல்லை தாராளம்
கொல்லாதே ஓடோடி வா
என் மார்பில் வேரோட வா
இருவரின் மத்தியிலே இருக்கின்ற இடைவெளி
முத்தங்களில் நிறையட்டுமே
இதயத்தின் சுருக்கங்கள் இதழ்களின் இஸ்திரியில்
மெல்ல மெல்ல மறையட்டுமே

ஓஹோ சோபியா, மாலிக்கா, போஷியா, யாஷிகா
தமிழ்நாட்டில் எத்தனை கிளிகள் எத்தனை கிளிகள் கூட்டுக்குள்
வரவேண்டும் அத்தனை கிளியும் அத்தனை கிளியும் வீட்டுக்குள்
இரவெல்லாம் சிறகு விரித்து கவிதை பேசுங்கள்
அதிகாலை விடியும் போது ஒளித்து வைத்தே போங்கள்
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Varalaru

Keep listening

More from this movie

  1. Theeyil Vizhundha தீயில் விழுந்த தேனா

    Sung by A.R.Rahman

  2. Innisai Alapedaye இன்னிசை அளபெடையே

    Sung by Naresh Iyer, Mahathi

  3. Katril Oor Vaarththai காற்றில் ஓர் வார்தை

    Sung by S.P. Balasubramaniam, Sadhana Sargam, Reena Bhardwaj

  4. Kamma Karaiyil கம்மா கரையிலே

    Sung by Naresh Iyer, Sowmya Raoh

  5. Ilamai இளமை விடுகதை

    Sung by Mohammed Aslam, Pop Shalini & Thambi

  6. Thottapuram தொத்தாபுரம்

    Sung by Kalpana, Sonu Kakkar, Neol James