Song lyrics
Adi One Inch Two
அடி ஒன் இன்ச்
46496 views
Singer · S. P. Balasubramaniam, Sujatha
Lyrics · Vaali
The lyrics
அடி ஒன் இன்ச் டூ இன்ச் த்ரீ இன்ச் கேப்பு ஏண்டியம்மா
அன்பே போர் இன்ச் பைவ் இன்ச் சிக்ஸ் இன்ச் டேப்பு காட்டிடுமா
என்ன குத்தம் சின்ன முத்தம் ஒன்னு இச்சுன்னு வச்சாலே
உடல் மொத்தம் உள்ள ரத்தம் ஏறும் குப்புன்னு உச்சியிலே

உன்னோடு நான் சேர ஒரு விண்ணப்பம் போட்டேனே
ஓகேனு நான் சொல்லி அதில் கையொப்பம் போட்டேனே
இனி என்ன உன்னை பின்ன வேறு லைசென்சு வேண்டாமே
புது பிஞ்சு பார்த்து கொஞ்சு ஒரு பார்டர் நீ தாண்டாதே

தீப்பெட்டி இல்லாம தென்றல் தீ வைக்கும் தெரியாதா
நான் கொஞ்சம் அணைசாக்கா அந்த தீ கொஞ்சம் அணையாதா
கிட்ட வந்தா இடம் தந்தா மனம் கோட்டுக்குள் நிக்காதே
அடி எம்மா என்ன சும்மா ஒரு கண்ட்ரோலில் வைக்காதே

English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Sakkarai Nilavea சக்கரை நிலவே
Sung by Harish Raghavendra
-
Sagiyea Sagiyea சகியே சகியே
Sung by Hariharan, Harini
-
Adi One Inch Two அடி ஒன் இன்ச்
Sung by S. P. Balasubramaniam, Sujatha
-
Old Model Laila ஓல்டு மாடலு லைலா
Sung by Tippu
-
Santhosam Valkaiyin சந்தோஷம் சந்தோஷம்
Sung by S. P. Balasubramaniam
-
Aal Thotta Boopathy அட ஆள்தோட்ட
Sung by Shankar Mahadevan