Kadhal Nergayil artwork

Song lyrics

Kadhal Nergayil

காதல் நேர்கையில்

7630 views

Singer · Javed Ali, G. V. Prakash Kumar, Shasha

Lyrics · Kabilan

The lyrics

காதல் நேர்கையில் மௌனம் பேசும்
காதல் பார்வையில் கண்கள் கூசும்
மணல் சாலையில் நடந்தேனடி மழை ஊற்றினாய் உயிரே
மதில் பூனையாய் இருந்தேனடி எனை மாற்றினாய் உயிரே
நீ யாரோ நீ யாரோ நீதான் என் ஏவாளோ
காதல் நேர்கையில் மௌனம் பேசும்
காதல் பார்வையில் கண்கள் கூசும்

ஓ.. கூந்தல் வீணை நீ கோயில் யானை நான்
உந்தன் கண்களால் ஊரை பார்க்கிறேன்
பாறை போல வாழ்ந்த நானே சிற்பமாகிறேன்
பாதி தூரம் போன பின்னே பாதை காண்கிறேன்
உன்னாலே உன்னாலே என் தேடல் உன்னாலே
தானன தானன …
காதல் நேர்கையில் மௌனம் பேசும்
காதல் பார்வையில் கண்கள் கூசும்
மணல் சாலையில் நடந்தேனடி மழை ஊற்றினாய் உயிரே
மதில் பூனையாய் இருந்தேனடி எனை மாற்றினாய் உயிரே
நீ யாரோ நீ யாரோ நீ எந்தன் ஆதாமோ
தேடி பார்க்கிறேன் என்னை நானே
தேவையாகுமே நீயாய் ஆனேன்
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Nimirnthu Nil

Keep listening

More from this movie

  1. Negizhiyinil நெகிழியினில் நெஞ்சம்

    Sung by Haricharan, Saindhavi

  2. Rajadhi Raja ராஜாத்தி ராஜா நானே

  3. Dont Worry Be வாழ்க்க ஒரு

    Sung by Gaana Bala

  4. Kadhal Nergayil காதல் நேர்கையில்

    Sung by Javed Ali, G. V. Prakash Kumar, Shasha