Vanakkam En artwork

Song lyrics

Vanakkam En

வணக்கம் என் வணக்கம்

3322 views

The lyrics

வணக்கம் என் வணக்கம் சிங்கார வாகானமே
உல்லாசமாக ஊர்வலம் போகும்
காதல் வாகனமே - உனக்கும்
வணக்கம் என் வணக்கம் சிங்கார வாகானமே
உல்லாசமாக ஊர்வலம் போகும்
காதல் வாகனமே - உனக்கும்


அன்ன நடை என்ன நடை கேளடி
யார் யாரோ சொன்ன நடைதானடி
ராகத்தோடு பேச்சிருக்கும்
தாளத்தோடு நடையிருக்கும்
வேகமாக நீ நடந்து பாரடி
வணக்கம் என் வணக்கம் சிங்கார வாகானமே
உல்லாசமாக ஊர்வலம் போகும்
காதல் வாகனமே - உனக்கும்


ஆசை எனும் காற்றடிக்கும் பருவம்டி
அலைகளைப் போல விழியிரண்டும் அலையுதடி
ஒளிவு மறைவே இல்லையடி
உலகம் நமக்கே சொந்தமடி
உண்மை இதுதான் புரிஞ்சுக்கடி
வணக்கம் என் வணக்கம் சிங்கார வாகானமே
உல்லாசமாக ஊர்வலம் போகும்
காதல் வாகனமே - உனக்கும்
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Kadhal Vaaganam

Keep listening

More from this movie

  1. Vanakkam En வணக்கம் என் வணக்கம்

  2. Nadapathu 68 நடப்பது அறுபத்தெட்டு

  3. ngae Va Ingae Va இங்கே வா இங்கே வா