Song lyrics
Vroom Vroom
பேர கேட்டா
33671 views
Lyrics · Madhan Karky
The lyrics
பேர கேட்டா பேஜாரு பண்ற
மெய்ய சொல்லு யாருடா நீ
fees-u வாங்கி confuse-u பண்ற
மெய்ய சொல்லு யாருடா நீ
நான் பாஞ்ச bullet-u தான்
ஆபத்தே chicklet தான்
கார் ஓட்டும் fight jet-u நான்
பொண்ணுங்க மாக்நெட்-உ நான்
எனக்குன்னு இல்ல கூண்டு
உன் நெஞ்சில ஏன்டா காண்டு
உனக்கென்ன வேணும் வேண்டு
என்னோட பேரு bond-u
Bond James Bond
பேர கேட்டா பேஜாரு பண்ற
மெய்ய சொல்லு யாருடா நீ
fees-u வாங்கி confuse-u பண்ற
மெய்ய சொல்லு யாருடா நீ
என் கண்ணில் அச்சம் இல்ல
என் போல உச்சம் இல்ல
ஊருக்கு செல்ல புள்ள
எதிரிக்கி நான் தான் தொல்ல
எனக்குன்னு இல்ல வேலி
நான் ஆடுற வரைக்கும் ஜாலி
அடிச்சா எல்லாரும் காலி
என்னோட பேரு கொஹ்லி
Kohli Virat Kohli
என் ஊரு பரமக்குடி
நான் யாரு கண்டுபிடி
மொத்த வித்த அத்துப்படி
என் கிட்ட கத்துகடி
படிப்புக்கு போவல tuition
ஆனா நடிப்புல நான் ஒரு ocean
புதுமைகதான் என் பேஷன்
என்னோட பேரு ஹாசன்
Hassan Kamal Hassam
நீங்க நல்லவரா இல்ல கெட்டவரா
ரெண்டும் செந்ததுதான் நான்
i am a hero and a villain
மெய்ய சொல்லு யாருடா நீ
fees-u வாங்கி confuse-u பண்ற
மெய்ய சொல்லு யாருடா நீ
நான் பாஞ்ச bullet-u தான்
ஆபத்தே chicklet தான்
கார் ஓட்டும் fight jet-u நான்
பொண்ணுங்க மாக்நெட்-உ நான்
எனக்குன்னு இல்ல கூண்டு
உன் நெஞ்சில ஏன்டா காண்டு
உனக்கென்ன வேணும் வேண்டு
என்னோட பேரு bond-u
Bond James Bond
பேர கேட்டா பேஜாரு பண்ற
மெய்ய சொல்லு யாருடா நீ
fees-u வாங்கி confuse-u பண்ற
மெய்ய சொல்லு யாருடா நீ
என் கண்ணில் அச்சம் இல்ல
என் போல உச்சம் இல்ல
ஊருக்கு செல்ல புள்ள
எதிரிக்கி நான் தான் தொல்ல
எனக்குன்னு இல்ல வேலி
நான் ஆடுற வரைக்கும் ஜாலி
அடிச்சா எல்லாரும் காலி
என்னோட பேரு கொஹ்லி
Kohli Virat Kohli
என் ஊரு பரமக்குடி
நான் யாரு கண்டுபிடி
மொத்த வித்த அத்துப்படி
என் கிட்ட கத்துகடி
படிப்புக்கு போவல tuition
ஆனா நடிப்புல நான் ஒரு ocean
புதுமைகதான் என் பேஷன்
என்னோட பேரு ஹாசன்
Hassan Kamal Hassam
நீங்க நல்லவரா இல்ல கெட்டவரா
ரெண்டும் செந்ததுதான் நான்
i am a hero and a villain
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Vroom Vroom பேர கேட்டா
-
Aanaalum Indha Mayakkam ஆனாலும் இந்த மயக்கம்
-
Gaana Gaana கானா கானா