Tholvi Nilayenna
Song lyrics
Tholvi Nilayenna
தோல்வி நிலையென
27076 views
Singer · P. B. Srinivas, Aabhavanan
Lyrics · Aabhavanan
The lyrics
தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா

வாழ்வை சுமையென நினைத்து தாயின் கனவை மிதிக்கலாமா
உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம் உணர்வை இழக்கலாமா
உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா

விடியலுக்கில்லை தூரம் விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்
உன் நெஞ்சம் முழுவதும் வீரம் இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம்

குழு : விடியலுக்கில்லை தூரம் விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்

யுத்தங்கள் தோன்றட்டும் ரத்தங்கள் சிந்தட்டும் பாதை மாறலாமா
ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும் கொள்கை சாகலாமா
குழு : உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம் உணர்வை இழக்கலாமா

English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Kanmani Nillu கண்மணி நில்லு
Sung by S. N. Surendar, Sasirekha
-
Maamarathu Poo மாமரத்து பூ எடுத்து
Sung by S. N. Surendar, Sasirekha
-
Nilaimaarum Ulagil நிலைமாறும் உலகில்
Sung by K. J. Yesudas
-
Tholvi Nilayenna தோல்வி நிலையென
Sung by P. B. Srinivas, Aabhavanan