Song lyrics
Porkanda Singam (EDM Version)
போர்க்கண்ட சிங்கம் (EDM Version)
13 views
Singer · Anirudh Ravichander
Lyrics · Vishnu Edavan
The lyrics
போரின் நடுவிலே
தலைவன் மாரிலே
ஒருவன் பசிக்கென
வேட்டை துவங்குதே
நரிகள் கூட்டமோ
வழியில் கிடக்குதே
குருதி ஆட்டமோ
காட்டில் நடக்குதே
படைகள் நூறு வந்தும்
போதவில்லையே
தடுக்க வந்த பகையும்
வெல்லவில்லையே
போர்க்கண்ட சிங்கம்
யார்கண்டு அஞ்சும்
போர்க்கண்ட சிங்கம்
யார்கண்டு அஞ்சும்
மாறாது மாறாது
இவன் வீரமே
வீரமே
போர்க்கண்ட சிங்கம்
யார்கண்டு அஞ்சும்
வீரமே
வீரமே
போர்க்கண்ட சிங்கம்
யார்கண்டு அஞ்சும்
வீரமே
போர்க்கண்ட சிங்கம்
தலைவன் மாரிலே
ஒருவன் பசிக்கென
வேட்டை துவங்குதே
நரிகள் கூட்டமோ
வழியில் கிடக்குதே
குருதி ஆட்டமோ
காட்டில் நடக்குதே
படைகள் நூறு வந்தும்
போதவில்லையே
தடுக்க வந்த பகையும்
வெல்லவில்லையே
போர்க்கண்ட சிங்கம்
யார்கண்டு அஞ்சும்
போர்க்கண்ட சிங்கம்
யார்கண்டு அஞ்சும்
மாறாது மாறாது
இவன் வீரமே
வீரமே
போர்க்கண்ட சிங்கம்
யார்கண்டு அஞ்சும்
வீரமே
வீரமே
போர்க்கண்ட சிங்கம்
யார்கண்டு அஞ்சும்
வீரமே
போர்க்கண்ட சிங்கம்
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Pathala pathala பத்தல பத்தல
Sung by Anirudh Ravichander, Kamal Haasan
-
Vikram Title Track விக்ரம் டைட்டில் டிராக்
Sung by Anirudh Ravichander
-
Wasted வேஸ்டட்
Sung by Anirudh Ravichander
-
Porkanda Singam போர்க்கண்ட சிங்கம்
Sung by Ravi G
-
Once Upon a Time ஒன்ஸ் அப்பான் எ டைம்
Sung by Anirudh Ravichander
-
Vikram (Title Track) விக்ரம் டைட்டில் டிராக்
Sung by Anirudh Ravichander
-
Porkanda Singam (EDM Version) போர்க்கண்ட சிங்கம் (EDM Version)
Sung by Anirudh Ravichander