Nacka Romba Nacka artwork

Song lyrics

Nacka Romba Nacka

நாக்க ரொம்ப நாக்க

6626 views

Singer · Benny Dayal, Rita

Lyrics · Na. Muthukumar

The lyrics

நாக்க ரொம்ப நாக்க காதலுக்கு கோடு போட்ட நாக்க
ஷோக்கா ரொம்ப ஷோக்கா
அந்த கோடு மேல ரோடு போட்ட ஷோக்கா
காதல் என்பது நாய்க்குட்டி போல
அது கடைசி வரைக்கும் ஆட்டிடும் வால
காதல் என்றாலே யாரும் பார்க்காமல் காதில் பூ வைப்பதோ

தான நன்ன நாக்க நாக்க
தான நன்ன ஷோக்கா ஷோக்கா

நாக்க ரொம்ப நாக்க காதலுக்கு கோடு போட்ட நாக்க
ஷோக்கா ரொம்ப ஷோக்கா
அந்த கோடு மேல ரோடு போட்ட ஷோக்கா

எங்கும் நெஞ்சம் மெழுகை போல உருகுது உருகுது மெல்ல
அருகில் இருந்தும் தொலைவில் இருக்கும்
அவஸ்தையை என்னவென்று சொல்ல

ஐயோ இந்த பயன் தன காதல் லூசு அனானே
ஆந்தை போல ராத்திரியில் தூக்கமின்றி போனானே

காதல் அடங்காதது தெரியாதா ஆ ....
ஆளை கவிழ்காமலே போகதா ...

நாக்க ரொம்ப நாக்க காதலுக்கு கோடு போட்ட நாக்க
ஷோக்கா ரொம்ப ஷோக்கா
அந்த கோடு மேல ரோடு போட்ட ஷோக்கா

எங்கோ இருந்து இங்கே நுழைந்து
உள்ளங்களை கவர்ந்திட வந்தாள்
யாரும் இங்கே அழுதால் சிரித்தால்
உள்ளங்கையை தாங்கிட தந்தாள்

கிளியே உன்னை கேட்காமல்
கூட்டில் கோலம் போட்டானே
கண்ணை மூடி படுத்தாலும்
கனவில் உன்னை தொட்டானே

எங்கும் பூ வாதங்கள் தந்தானே .....
நெஞ்சில் தேர் போலவே நின்றானே .....

நாக்க ரொம்ப நாக்க காதலுக்கு கோடு போட்ட நாக்க
ஷோக்கா ரொம்ப ஷோக்கா
அந்த கோடு மேல ரோடு போட்ட ஷோக்கா

காதல் என்பது நாய்க்குட்டி போல
அது கடைசி வரைக்கும் ஆடிடும் வால

காதல் கண்ணாடி கொஞ்சம் தள்ளாடி
உடைந்தால் என்னாகுமோ

தான நன்ன நானனா
தான நன்ன நானனா
தான நன்ன நானனா
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Maasilamani

Keep listening

More from this movie

  1. Chikku Chikku Boom Boom சிக்கு சிக்கு பூம் பூம்

    Sung by Keerthi Sagathia, Feji, Baby Harini

  2. Dora Dora டோரா டோரா

    Sung by Balram, Kalyani

  3. Nacka Romba Nacka நாக்க ரொம்ப நாக்க

    Sung by Benny Dayal, Rita

  4. Odi Odi Vilayada ஓடி ஓடி விளையாட

    Sung by Mukesh, Suvi, Emcee Jesz

  5. O Divya O Divya ஓ திவ்யா ஓ திவ்யா

    Sung by Shaan