Song lyrics
Rojappu Maalaiyile
ரோஜாப்பூ மாலையிலே
11835 views
Singer · K. S. Chithra, Mano
The lyrics
ரோஜாப்பூ மாலையிலே ஒரு முல்லைப்பூ சேர்கிறதே
ரோஜாப்பூ மாலையிலே ஒரு முல்லைப்பூ சேர்கிறதே
இந்த மைனாக்கள் கூட்டத்திலே
ஒரு சின்ன புறா கூடுதே
எங்கள் நெஞ்சமெல்லாம் வாழ்துதே
ரோஜாப்பூ மாலையிலே ஒரு முல்லைப்பூ சேர்கிறதே
இன்பம் பொங்கும் எங்கள் வீட்டில்
இன்னொரு கொலுசும் சத்தம் செய்திடுமே
எங்கள் வீட்டின் பூஜை அறையில்
இன்னொரு கையும் தீபம் ஏற்றிடுமே
உன் பேரை தான் பேரில் சேர்த்திடுவாள் இனி உன் மூச்சை தான் மூச்சில் கலந்திடுவாள்
ரோஜாப்பூ மாலையிலே ஒரு முல்லைப்பூ சேர்கிறதே
சொந்தம் விட்டு சொந்தம் சேர்ந்தால்
எங்கள் வீட்டினில் நீதான் தேரோட்டம்
காலம் எல்லாம் வாழும் பந்தம்
ஆயிரம் ஜென்மம் சேர்ந்தே வாழட்டும்
ஒரு கோடி பூ தூவி ஊர் வாழ்த்த
அண்ணன் ஒரு சொட்டு கண்ணீரில் தான் வாழ்த்த
ரோஜாப்பூ மாலையிலே ஒரு முல்லைப்பூ சேற்கிறதே
இந்த மைனாக்கள் கூட்டத்திலே ஒரு சின்ன புறா கூடுதே
எங்கள் நெஞ்சமெல்லாம் வாழ்துதே
ஒரு சின்ன புற கூடுதே

English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Mainave Mainave மைனாவே மைனாவே
Sung by K. S. Chithra, Unni Menon
-
Nathiye Nayil Nathiye நதியே அடி நைல்
Sung by Anuradha Sriram, Sukhwinder Singh
-
Rojappu Maalaiyile ரோஜாப்பூ மாலையிலே
Sung by K. S. Chithra, Mano
-
Thavaniye Ennai Mayakiriye தாவணியே என்ன
Sung by S. P. Balasubramaniam, Swarnalatha
-
Engal Veetil Ella Naalum எங்கள் வீட்டில் எல்லா
Sung by Arun Mozhi, S. P. Balasubramaniam, Sujatha
-
Kadhal Vennila காதல் வெண்ணிலா
Sung by Hariharan