Song lyrics
Tinga
டிங்கா
101 views
Singer · A. R. Rahman, Sam Vishal, Shridhar Ramesh, Yadu Krishnan, Deepthi Suresh, Alexandra Joy, Soundarya Bala Nandakumar
Lyrics · Vignesh Ramakrishna
The lyrics
டிங்கா டிங்கா டிக் டிங்கா டிங்கா டிக்
டிங்கா டிங்கா டிக்கா டிங்கா ரிங்
ரிகா ரிங்கா ரிங்கா ரிகா
ரிங்கா ரிங்கா ரூ
டிங்கா டிங்கா டிக் டிங்கா டிங்கா டிக்
டிங்கா டிங்கா டிக்கா டிங்கா ரிங்
ஓ ரிங்கா ரிங்கா
ரிங்கா ரிங்கா ரூ
ஹே போடா ஒன்னு போனா
போவட்டும் கண்ணா
அது கூட நீயும் போனா
காண போவ நான்...
டிங்கா டிங்கா டிக் டிங்கா டிங்கா டிக்
டிங்கா டிங்கா டிக்கா டிங்கா ரிங்
ரிகா ரிங்கா ரிங்கா ரிகா
ரிங்கா ரிங்கா ரூ
டிங்கா டிங்கா டிக் டிங்கா டிங்கா டிக்
டிங்கா டிங்கா டிக்கா டிங்கா ரிங்
ஓ ரிங்கா ரிங்கா
ரிங்கா ரிங்கா ரூ
ஏய் ஊரை சுற்றும் காற்று ஓயாது
மூங்கில் உடன் சாய்ந்து தொங்காது
வரம்புகளை தாண்டி போகவிட்டால் தாண்டி
இசை எனும் பாராட்டு ஹூ ஓஓ
தீர தீர ஆடு தேய தேய ஆடு
இந்த ஆட்டம் போதாது
ஆட்டம் என்னை நீங்காது
காதல் ஆன விழி கானல் ஆன விழி
காயம் இல்லை என வருமா
கயலோடு ஆடியும் கண்ணீர் வருமா
தேடி போன உறவு ஓடி போன உறவு
அது ஏங்கி போனா என்ன வருமா
வலியோட நூறு விழி கூட வருமா
டிங்கா டிங்கா டிக் டிங்கா டிங்கா டிக்
டிங்கா டிங்கா டிக்கா டிங்கா ரிங்
ஓ ரிங்கா ரிங்கா
ரிங்கா ரிங்கா ரூ
ஓ என்னை பிரிவது தான் காதல்
ஓ உன்னை மறப்பது தான் காதல்
என் காதல் என் காதல்
என் காதல் காதல் கண்ணீரும் உறவு
ஓயாமல் எனக்குள் ஓர் கணம் கணம் கூடும் கணம்
கனாவில் வந்த காட்சி என்றும் சேராது
ஆனாலும் அந்த கண்ணின் காண காதல் மாறாது
டிங்கா டிங்கா டிக் டிங்கா டிங்கா டிக்
டிங்கா டிங்கா டிக்கா டிங்கா ரிங்
ஓ ரிங்கா ரிங்கா
ரிங்கா ரிங்கா ரூ
டிங்கா டிங்கா டிக் டிங்கா டிங்கா டிக்
டிங்கா டிங்கா டிக்கா டிங்கா ரிங்
ரிகா ரிங்கா ரிங்கா ரிகா
ரிங்கா ரிங்கா ரூ
டிங்கா டிங்கா டிக்கா டிங்கா ரிங்
ரிகா ரிங்கா ரிங்கா ரிகா
ரிங்கா ரிங்கா ரூ
டிங்கா டிங்கா டிக் டிங்கா டிங்கா டிக்
டிங்கா டிங்கா டிக்கா டிங்கா ரிங்
ஓ ரிங்கா ரிங்கா
ரிங்கா ரிங்கா ரூ
ஹே போடா ஒன்னு போனா
போவட்டும் கண்ணா
அது கூட நீயும் போனா
காண போவ நான்...
டிங்கா டிங்கா டிக் டிங்கா டிங்கா டிக்
டிங்கா டிங்கா டிக்கா டிங்கா ரிங்
ரிகா ரிங்கா ரிங்கா ரிகா
ரிங்கா ரிங்கா ரூ
டிங்கா டிங்கா டிக் டிங்கா டிங்கா டிக்
டிங்கா டிங்கா டிக்கா டிங்கா ரிங்
ஓ ரிங்கா ரிங்கா
ரிங்கா ரிங்கா ரூ
ஏய் ஊரை சுற்றும் காற்று ஓயாது
மூங்கில் உடன் சாய்ந்து தொங்காது
வரம்புகளை தாண்டி போகவிட்டால் தாண்டி
இசை எனும் பாராட்டு ஹூ ஓஓ
தீர தீர ஆடு தேய தேய ஆடு
இந்த ஆட்டம் போதாது
ஆட்டம் என்னை நீங்காது
காதல் ஆன விழி கானல் ஆன விழி
காயம் இல்லை என வருமா
கயலோடு ஆடியும் கண்ணீர் வருமா
தேடி போன உறவு ஓடி போன உறவு
அது ஏங்கி போனா என்ன வருமா
வலியோட நூறு விழி கூட வருமா
டிங்கா டிங்கா டிக் டிங்கா டிங்கா டிக்
டிங்கா டிங்கா டிக்கா டிங்கா ரிங்
ஓ ரிங்கா ரிங்கா
ரிங்கா ரிங்கா ரூ
ஓ என்னை பிரிவது தான் காதல்
ஓ உன்னை மறப்பது தான் காதல்
என் காதல் என் காதல்
என் காதல் காதல் கண்ணீரும் உறவு
ஓயாமல் எனக்குள் ஓர் கணம் கணம் கூடும் கணம்
கனாவில் வந்த காட்சி என்றும் சேராது
ஆனாலும் அந்த கண்ணின் காண காதல் மாறாது
டிங்கா டிங்கா டிக் டிங்கா டிங்கா டிக்
டிங்கா டிங்கா டிக்கா டிங்கா ரிங்
ஓ ரிங்கா ரிங்கா
ரிங்கா ரிங்கா ரூ
டிங்கா டிங்கா டிக் டிங்கா டிங்கா டிக்
டிங்கா டிங்கா டிக்கா டிங்கா ரிங்
ரிகா ரிங்கா ரிங்கா ரிகா
ரிங்கா ரிங்கா ரூ
Tinga tinga tikk Tinga tinga tikk
Tinga tinga tikka tinga ring
Riga ringa ringa riga
Ringaa ringaa roo
Tinga tinga tikk Tinga tinga tikk
Tinga tinga tikka tinga ring
Oh ringa ringa
Ringaa ringaa roo
Hey podaa onnu ponaa
Povattum kanna
Adhu kooda neeyum ponaa
Kaana pova naa…
O hoo Tinga tinga tikk Tinga tinga tikk
Tinga tinga tikka tinga ring
Riga ringa ringa riga
Ringaa ringaa roo
Tinga tinga tikk Tinga tinga tikk
Tinga tinga tikka tinga ring
Oh ringa ringa
Ringaa ringaa roo
Yei oorai suttrum kaatru oiyaadhu
Moongil udan saaindhu thongaadhu
Varambalai thaandi pogavittal thaandi
Isai enum paarattu hoo ooo
Theera theera aadu theiya theiya aadu
Indha attam podhaadhu
Attam ennai neengaadhu
Kaadhal aana vizhi kaanal aana vizhi
Kaayam illai enavaruma
Kayalodu aadiyum kaneer varumaa
Thedi pona uravu odi pona uravu
Adhu yengi pona enna varumaa
Valiyoda nooru vizhi kooda varumaa
Tinga tinga tikk Tinga tinga tikk
Tinga tinga tikka tinga ring
Oh ringa ringa
Ringaa ringaa roo
Oh ennai pirivadhu than kaadhal
Oh unnai marappadhu than kaadhal
En kaadhal en kaadhal
En kaadhal kaadhal kaanneerum uravu
Oyaamal enakkul orr ganam ganam koodum ganam
Kanaavil vandha kaatchi endrum seraadhu
Aanaalum andha kannin kaana kaadhal maaradhu
Tinga tinga tikk Tinga tinga tikk
Tinga tinga tikka tinga ring
Oh ringa ringa
Ringaa ringaa roo
Tinga tinga tikk Tinga tinga tikk
Tinga tinga tikka tinga ring
Riga ringa ringa riga
Ringaa ringaa roo
Tinga tinga tikka tinga ring
Riga ringa ringa riga
Ringaa ringaa roo
Tinga tinga tikk Tinga tinga tikk
Tinga tinga tikka tinga ring
Oh ringa ringa
Ringaa ringaa roo
Hey podaa onnu ponaa
Povattum kanna
Adhu kooda neeyum ponaa
Kaana pova naa…
O hoo Tinga tinga tikk Tinga tinga tikk
Tinga tinga tikka tinga ring
Riga ringa ringa riga
Ringaa ringaa roo
Tinga tinga tikk Tinga tinga tikk
Tinga tinga tikka tinga ring
Oh ringa ringa
Ringaa ringaa roo
Yei oorai suttrum kaatru oiyaadhu
Moongil udan saaindhu thongaadhu
Varambalai thaandi pogavittal thaandi
Isai enum paarattu hoo ooo
Theera theera aadu theiya theiya aadu
Indha attam podhaadhu
Attam ennai neengaadhu
Kaadhal aana vizhi kaanal aana vizhi
Kaayam illai enavaruma
Kayalodu aadiyum kaneer varumaa
Thedi pona uravu odi pona uravu
Adhu yengi pona enna varumaa
Valiyoda nooru vizhi kooda varumaa
Tinga tinga tikk Tinga tinga tikk
Tinga tinga tikka tinga ring
Oh ringa ringa
Ringaa ringaa roo
Oh ennai pirivadhu than kaadhal
Oh unnai marappadhu than kaadhal
En kaadhal en kaadhal
En kaadhal kaadhal kaanneerum uravu
Oyaamal enakkul orr ganam ganam koodum ganam
Kanaavil vandha kaatchi endrum seraadhu
Aanaalum andha kannin kaana kaadhal maaradhu
Tinga tinga tikk Tinga tinga tikk
Tinga tinga tikka tinga ring
Oh ringa ringa
Ringaa ringaa roo
Tinga tinga tikk Tinga tinga tikk
Tinga tinga tikka tinga ring
Riga ringa ringa riga
Ringaa ringaa roo
Keep listening
More from this movie
-
Yethu ஏத்து
Sung by A. R. Rahman, Rakshita Suresh, Deepthi Suresh
-
Macarena மாகரேனா
Sung by A. R. Rahman, Sarath Santhosh, Shridhar Ramesh, Narayanan, Soundarya, Aparna Harikumar, Alexandra Joy
-
Mayile மயிலே
Sung by A. R. Rahman, Double J The Rapper
-
Tinga டிங்கா
Sung by A. R. Rahman, Sam Vishal, Shridhar Ramesh, Yadu Krishnan, Deepthi Suresh, Alexandra Joy, Soundarya Bala Nandakumar
-
Jiger ஜிகர்
Sung by A. R. Rahman, Padmaja, Abinaya, Ayshwarya, Soundarya, Alexandra Joy, Aparna Harikumar
-
Storm ஸ்டார்ம்
Sung by A. R. Rahman, Prabhu Deva, Arivu