En Devathaiye - Vetrti artwork

Song lyrics

En Devathaiye - Vetrti

என் தேவதையே ‍‍‍‍‍‍‍‍‍‍- வெற்றி

1837 views

Singer · Shabir Tabare Alam

Lyrics · Parthiban Seetharaman

The lyrics

என் தமிழினை மறுக்கிறேன் 
தனிமையில் துடிக்கிறேன் 
பறவையாய் பார்க்கிறேன் 
பசியினில் தவிக்கிறேன் 

கவிதைகள் வடிக்கிறேன் 
கனவுக்குள் வசிக்கிறேன் 
அமிலங்கள் குடிக்கிறேன் 
அமிர்தமாய் உணர்கிறேன் 

தவங்களும் இருக்கிறேன் 
கனிமங்கள் வடிக்கிறேன் 
அலையினால் அலைகிறேன் 
அணைத்திட விலகிறேன் 

உயிரும் மெய்யும் போல சேர்ந்து காதல் 
கரைசலில் கலந்திட துடிக்கிறேன் நானே 

என் தேடலை தீர்த்த தூயவளே என் தேவதையே 
என் தேடலை தீர்த்த தூயவளே என் தேவதையே
என் தேவதையே என் தேவதையே என் தேவதையே
 
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Singapore Tamil Songs

Keep listening

More from this movie

  1. Uyire Singapore Drama Song செவ்வானமே ஒரு கூறை

    Sung by Yogi Sekar, Sruthy Jayan

  2. Unna Adanjen மடி மேல தல சாய

    Sung by Jithin Raj, Pooja Vaidyanath

  3. En Devathaiye - Vetrti என் தேவதையே ‍‍‍‍‍‍‍‍‍‍- வெற்றி

    Sung by Shabir Tabare Alam