Adiyum Andamum title track artwork

Song lyrics

Adiyum Andamum title track

விடையே இல்லா கேள்வி

2292 views

Singer · L.V. Ganeshan

Lyrics · Kaushik

The lyrics

விடையே இல்லா கேள்வி என்றால்
ஆதியும் அந்தமும் ஒண்ணு தான் நம்மில் தான்
நிஜமே இல்லா வாழ்வே வாழ்ந்தால்
ஆதியும் அந்தமும் ஒண்ணு தான் நம்மில் தான்
ஏதோ ஏனோ நீ தான் யாரோ

உன் பாதையில் சில மாற்றங்கள்
முடிவில் ஆரம்பம் இங்கு தான்
பார்வைகள் தேடும் ஆட்டங்கள்
ஆதி அந்தமும் ஒன்று தான்
என் முன்னே வந்தாய் நீ யாரடி
உன் மௌனம் என்னை கொல்லுதே
ஆதியும்... அந்தமும்...

விடையே இல்லா கேள்வி என்றால்
ஆதியும் அந்தமும் ஒண்ணு தான் நம்மில் தான்
நிஜமே இல்லா வாழ்வே வாழ்ந்தால்
ஆதியும் அந்தமும் ஒண்ணு தான் நம்மில் தான்
ஏதோ ஏனோ நீ தான் யாரோ
ஏதோ ஏனோ நாம் தான் யாரோ

ஆதியும் அந்தமும் ஒண்ணு தான் நம்மில் தான்
ஆதியும் அந்தமும் ஒண்ணு தான் நம்மில் தான்
ஆதியும் அந்தமும் ஒண்ணு தான் நம்மில் தான்
ஆதியும் அந்தமும் ஒண்ணு தான் நம்மில் தான்

Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Adiyum Andamum

Keep listening

More from this movie

  1. Adiyum Andamum title track விடையே இல்லா கேள்வி

    Sung by L.V. Ganeshan

  2. Aarariraro Naan Padukiren ஆராரிராரோ நான் பாடுகின்றேன்

    Sung by Naresh Iyer

  3. Mayam seidhayo மாயம் செய்தாயோ என்னை நான்

    Sung by Chinmayi

  4. Penne penne பெண்ணே பெண்ணே

    Sung by Aalap Raju