Ubakaram Seibavarukke artwork

Song lyrics

Ubakaram Seibavarukke

உபகாரம் செய்தவர்க்கே

3319 views

Singer · T. M. Soundararajan

Lyrics · A. Maruthakasi

The lyrics

உபகாரம் செய்தவர்க்கே
அபகாரம் செய்ய எண்ணும்
முழு மோசக்காரன்
தானே
முடிவிலே
நாசமாவான் ஆ ஆ ஆ

அன்னமிட்ட வீட்டிலே
கன்னக்கோல் சாத்தவே
எண்ணம் கொண்ட பாவிகள்
மண்ணாய் போக நேருமே

தேகம் கண்டு மயங்கியே
வீணாக ஆசை கொண்டு
மோசமும் போன பின்னால்
மனவேதனை அடைவதாலே
லாபம் என்ன

பாலை ஊற்றி பாம்பை நாம்
வளர்த்தாலும் நம்மையே
கடிக்கத்தானே வரும் அதை
அடித்து கொல்ல நேருமே

அன்னமிட்ட வீட்டிலே
கன்னக்கோல் சாத்தவே
எண்ணம் கொண்ட பாவிகள்
மண்ணாய் போக நேருமே
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Manthiri Kumari

Keep listening

More from this movie

  1. Kaadhal Bali yaagi காதல் பலி ஆகி நீயும்

    Sung by M. L. Vasanthakumari

  2. Manam Pola Vaazhvu மனம் போல் வாழ்வு

    Sung by M. L. Vasanthakumari & Jikki

  3. En Erumai Kannukutti ஊருக்கு உழைப்பவண்டி

  4. Ubakaram Seibavarukke உபகாரம் செய்தவர்க்கே

    Sung by T. M. Soundararajan

  5. Ulavum Thendral உலவும் தென்றல் காற்றினிலே

    Sung by Thiruchi Loganathan & Jikki

  6. Vaarai Nee Vaarai வாராய் நீ வாராய்

    Sung by Thiruchi Loganathan & Jikki