Raanki Rangamma artwork

Song lyrics

Raanki Rangamma

ராங்கி ரங்கம்மா

14390 views

Singer · Malathi Lakshman, Udit Narayan

Lyrics · Pa. Vijay

The lyrics

ஆண்: ராங்கி ரங்கம்மா... ரவிக்கை எங்கம்மா...
ராங்கி ரங்கம்மா ரவிக்கை எங்கம்மா போலாமா...
ஏங்கி என்னம்மா ஏக்கம் தானம்மா நீ வாம்மா...

பெண்: ஆசை தோசை அப்பளம் வடடா நீ
ஆளப்பாரு அல்வா கடடா நீ

ஆண்: சுத்தாம சுத்துது சுங்குடிச் சேலை
கத்தாமக் கத்துது கட்டிலுமேல

பெண்: குத்தாம குத்துது ஆம்பளை மீசை
பத்தாமப் பத்துது பொம்பளை ஆசை (ராங்கி ரங்கம்மா...)

(இசை...)

பெண்: நெய் வாழை போட்டுவச்சேன் வச்சேன் வா மாமா
ஆண்: எலமேல உன்னை வச்சி வச்சித்தின்னலாமா

பெண்: வாசம் பார்க்க வாசம் பார்க்க மேயாதே
நேரம் பார்த்து நெஞ்சு மேலே சாயாதே
ஆண்: பட்டா போட்ட இடம் நீதாண்டி
பங்கு கேட்கப் போறேன் நான்தாண்டி
பெண்: குத்தாம குத்துது ஆம்பளை மீசை
பத்தாமப் பத்துது பொம்பளை ஆசை

ஆண்: சுத்தாம சுத்துது சுங்குடிச் சேலை
கத்தாமக் கத்துது கட்டிலுமேல (ராங்கி ரங்கம்மா...)

(இசை...)

ஆண்: குல்கந்து குட்டிப்போட்டு தந்த பூ நீயா
பெண்: கல்க்கண்டு கட்டில்போட்டு செஞ்ச தீனியா

ஆண்: உப்புப்போட்டு ஊர வச்ச மாம்ப்பிஞ்சு
எச்ச பண்ணிப் பிச்சித்தாறேன் நான்வந்து

பெண்: மஞ்சப்பூசி மச்சம் மறைச்சேனே
ஒன்னப் பார்த்து வெக்கம் தொலைச்சேனே

ஆண்: சுத்தாம சுத்துது சுங்குடிச் சேலை
கத்தாமக் கத்துது கட்டிலுமேல

பெண்: குத்தாம குத்துது ஆம்பல மீசை
பத்தாமப் பத்துது பொம்பளை ஆசை (ராங்கி ரங்கம்மா...)


Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Padikathavan

Keep listening

More from this movie

  1. Appa Amma Vilayattu அப்பாம்மா வெளையாட்டை

    Sung by Ranjith, Saindhavi

  2. Hey Rosu Rosu ரோசு ரோசு ரோசு

    Sung by Ranjith, Jaey

  3. Hey Vetri Velaa வெற்றிவேலா நம்ம

    Sung by Ranjith, Naveen Madhav

  4. Kadavulum Kadhalum கடவுளும் காதலும்

    Sung by Karthik, Harini

  5. Raanki Rangamma ராங்கி ரங்கம்மா

    Sung by Malathi Lakshman, Udit Narayan