Song lyrics
Kadhalikkum Asai
காதலிக்கும் ஆசை
50659 views
Singer · Kay Kay, Chinmayi
Lyrics · Vairamuthu
The lyrics
ஓஅஹ் என் சோனாலி சோ சோ சோனாலி
ஹொஅ மி சோனாலி சோ சோ சோனாலி
காதலிக்கும் ஆசை இல்லை கண்கள் உன்னை காணும் வரை
உள்ளுக்குள் காதல் பூத்தது உன்னால்
பட்டினத்தார் பாடல் மட்டும் பாடம் செய்து ஒப்பித்தேன்
கண்ணே நான் உன்னை நான் முன்னாள்
என் ஆசை மூங்கில் வெடிக்க வைத்தாய்
என் ஆண்மை எனக்கே விளங்க வைத்தாய்
நான் தொட்டுக்கொள்ள கிட்டே வந்தால் திட்டி திட்டி திதிதாய்
(காதலிக்கும் ....)
சந்திர சூரியர் எழுகையிலே
உன் முக ஜாடைகள் தெரிகிறதே
பூமியில் இரவு வருகையிலே அழகிய கூந்தல் சரிகிறதே
சரிகிறதே ........ விரிகிறதே ........
அடி விண்ணும் மண்ணும் உனக்குள்ள விளம்பரமொ
நீ வெளிச்சத்தில் செய்து வாய்த்த ஒழி சிற்பமொ
ஹே மன்மத மொட்டா ? நான் வருடும் காட்ரொ ? (2)
(காதலிக்கும் ...)
என் காதலி காதலி காதலி காதலி ....
என்னை காதலி காதலி காதலி ......
உன் முகம் கொண்ட பருவினிலும்
வின் மீன் ஒலிகள் வீசுதடி
கோபம் வழியும் வேளையிலும்
இதயம் கண்ணில் மின்னுதடி
மின்னுதடி ......... என்னை கொல்லுதடி ............
எங்கே நின்று காணும் போதும் வானம் ஒன்று தான்
அட எந்த பக்கம் பார்க்கும் போதும் பெண்மை நன்றுதான்
உயிர் விடும் முன்னே என்னை காதலி பெண்ணே
காதலிக்கும் ஆசையில்லை கடவுள் வந்து சொன்னாலும்
ஏமாந்த பெண்ணை தேடி போயா
உன் சட்டையோடு ஒட்டி கொள்ளும் பட்டை ரோஜா நானல்ல
முள்ளோடு தேனும் இல்லை போயா
ஒரு காதல் எனக்குள் பிறக்கவில்லை
உன்னை ஏனோ எனக்கே பிடிக்கவில்லை
நீ கல்லை தந்து கனியோ என்று
காதல் செய்வது வீண் வேலை

English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Chella Kiliyum செல்லகிளியோ
Sung by Ranjith, Anuradha Sriram
-
Aariya Udhadugal ஆரிய உதடுகள்
Sung by Hariharan, Swarnalatha
-
Kadhalikkum Asai காதலிக்கும் ஆசை
Sung by Kay Kay, Chinmayi
-
Kummiyadi கும்மியடி பெண்ணே
Sung by Sandhya
-
Vellaikaran Mutham வெள்ளைகார முத்தம்