Paadi Parantha artwork

Song lyrics

Paadi Parantha

பாடிப் பறந்த கிளி

27110 views

Singer · S. P. Balasubramaniam

Lyrics · R. V. Udayakumar

The lyrics

பாடிப் பறந்த கிளி பாத மறந்ததடி பூமானே
பாடிப் பறந்த கிளி பாத மறந்ததடி பூமானே
ஆத்தாடி தன்னாலே கூத்தாடி நின்னேனே
கேக்காத மெட்டெடுத்து வாரேன் நானே
பாடிப் பறந்த கிளி பாத மறந்ததடி பூமானே
பாடிப் பறந்த கிளி பாத மறந்ததடி பூமானே

ஒத்தயடிப் பாதையில நித்தமொரு கானமடி
அந்த வழி போகையில காலு ரெண்டும் ஊனமடி
ஒத்தயடிப் பாதையில நித்தமொரு கானமடி
அந்த வழி போகையில காலு ரெண்டும் ஊனமடி
கண்ட கனவு அது காணானாச்சு
கண்ணு முழிச்சா அது வாழாது
வட்ட நெலவு அது மேலே போச்சு
கட்டியிழுத்தா அது வாராது
வீணாச தந்தவரு யாரு யாரு
பாடிப் பறந்த கிளி பாத மறந்ததடி பூமானே
பாடிப் பறந்த கிளி பாத மறந்ததடி பூமானே

சொல்லெடுத்து வந்த கிளி நெஞ்செடுத்துப் போனதடி
நெல்லறுக்கும் சோலையொண்ணு செல்லரிச்சிப் போனதடி
சொல்லெடுத்து வந்த கிளி நெஞ்செடுத்துப் போனதடி
நெல்லறுக்கும் சோலையொண்ணு செல்லரிச்சிப் போனதடி
கல்லிலடிச்சா அது காயம் காயும்
சொல்லிலடிச்சா அது ஆறாது
பஞ்சு வெடிச்சா அது நூலாப்போகும்
நெஞ்சு வெடிச்சா அது தாங்காது
சேதாரம் செஞ்சவரு யாரு யாரு

பாடிப் பறந்த கிளி பாத மறந்ததடி பூமானே
பாடிப் பறந்த கிளி பாத மறந்ததடி பூமானே
ஆத்தாடி தன்னாலே கூத்தாடி நின்னேனே
கேக்காத மெட்டெடுத்து வாரேன் நானே
பாடிப் பறந்த கிளி பாத மறந்ததடி பூமானே
பாடிப் பறந்த கிளி பாத மறந்ததடி பூமானே
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Kizhakku Vasal

Keep listening

More from this movie

  1. Thalukki Thalukki தளுக்கித் தளுக்கித்தான்

    Sung by S. P. Balasubramaniam

  2. Vanthathey Kungumam வந்ததே ஒ ஒ குங்குமம்

    Sung by K. S. Chithra

  3. Ada Veettukku வீட்டுக்கு வீட்டுக்கு

    Sung by Ilaiyaraaja

  4. Paadi Parantha பாடிப் பறந்த கிளி

    Sung by S. P. Balasubramaniam

  5. Pachamala Poovu பச்ச மலப்பூவு

    Sung by Mano