Gundooru Gongura

Song lyrics

Gundooru Gongura

குண்டூர் கோங்குரா

170 views

Singer · Mano

Lyrics · Gangai Amaran

The lyrics

குண்டூரு கோங்குறா கண்டாலே ரேங்குறா
கும்மாளம் கும்பமேளா
சீண்டாமச் சீண்டுறா நோண்டாம நோண்டுறா
நோயானேன் ரொம்ப நாளா

மணக்கும் மல ஜவ்வாது நான்
மறுத்தா அது ஒவ்வாதுதான்
இனிக்கும் சுட்ட முட்டாசுதான்
இடிச்சா இடி பட்டாசுதான் அடி மயிலே

குண்டூரு கோங்குறா கண்டாலே ரேங்குறா
கும்மாளம் கும்பமேளா
சீண்டாமச் சீண்டுறா நோண்டாம நோண்டுறா
நோயானேன் ரொம்ப நாளா

ஆத்துல தெப்பம் கண் பாத்ததும் வெப்பம்
அதுதான் என் காய கல்பம்
மாப்பிளை மப்பும் பெண் பார்வையில் உப்பும்
இவதான் புது கோயில் சிற்பம்

ஆத்து மேட்டில் போட்ட போடு
பூத்து காய்க்கும் ஏலக் காடு
பாத்துப் பாத்து நோட்டம் போடு
பதுங்கிப் பதுங்கி கூட்டம் போடு

எட்டிப் பாத்தேன்... தட்டிப் பாத்தேன்...
ஓய் ஒட்டிப் பாத்தேன் அப்போதும் போதல தட்டோடு பாயாசம்

குண்டூரு கோங்குறா கண்டாலே ரேங்குறா
கும்மாளம் கும்பமேளா

வாங்கினேன் லட்டு நீ வாங்கணும் தொட்டு
வருவேன் ஒரு வாக்கப்பட்டு
பாடணும் மெட்டு புதுப் பாட்டையும் கட்டு
படிப்பேன் ஒரு மாலை இட்டு

ஏத்தம் போட்டு பாடும் போது
ஏக்கம் மேல ஏறுது
பாத்து கேட்டு கூடும் போது
பாரம் மேலும் சேருது

மொட்டுத்தானே.... சிட்டுத்தானே...
தொட்டுத்தானே.... தோளோடு சேர்க்கணும் கொட்டாத தேன்தானே

குண்டூரு கோங்குறா கண்டாலே ரேங்குறா
கும்மாளம் கும்பமேளா
சீண்டாமச் சீண்டுறா நோண்டாம நோண்டுறா
நோயானேன் ரொம்ப நாளா

மணக்கும் மல ஜவ்வாது நான்
மறுத்தா அது ஒவ்வாதுதான்
இனிக்கும் சுட்ட முட்டாசுதான்
இடிச்சா இடி பட்டாசுதான் அடி மயிலே

குண்டூரு கோங்குறா கண்டாலே ரேங்குறா
கும்மாளம் கும்பமேளா
சீண்டாமச் சீண்டுறா நோண்டாம நோண்டுறா
நோயானேன் ரொம்ப நாளா
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Chinnavar

Keep listening

More from this movie

  1. Andhiyile Vaanam அந்தியிலே வானம்

    Sung by Mano, Swarnalatha

  2. Gundooru Gongura குண்டூர் கோங்குரா

    Sung by Mano

  3. Kadalorak Kavithayile கடலோரக் கவிதையிலே

    Sung by Chorus

  4. Kottukkali Kottu Naayanam கொட்டுக்காலி கொட்டு நாயனம்

    Sung by S. P. Balasubrahmanyam, K. S. Chithra

  5. Maaraappu Chela மாராப்பு சேலை

    Sung by Mano, K. S. Chithra

  6. Padakottum Pattamma படகொட்டும் பாட்டம்மா

    Sung by S. P. Balasubrahmanyam, K. S. Chithra, Malaysia Vasudevan

  7. Uttalangkiri Kiri உட்டாலங்கிரி கிரி

    Sung by Malaysia Vasudevan, K. S. Chithra