Hey Goodbye Nanba artwork

Song lyrics

Hey Goodbye Nanba

ஹே குட் பாய் நண்பா

28210 views

Singer · Sunitha Sarathy, Shankar Mahadevan, Lucky Ali, Karthik

Lyrics · Vairamuthu

The lyrics

ஹே குட் பாய் நண்பா ஹே குட் பாய் நண்பா
கண்ணிலே கல்மிஷம் போதுமே சில்மிஷம்
ஸ்பரிஷமோ துளி விஷம் ஸ்பரிஷமோ துளி விஷம்
நானில்லை என் வசம்

நீ யாரோ நான் யாரோ
கண்தோன்றி கண் காணா கண்ணீரோ
கண்தோன்றி கண் காணா கண்ணீரோ
நீ யாரோ நான் யாரோ

கள்ள விழிகளில் கண் கொத்தி சென்றாயே
கன்னக் குழிகளில் உயிர் மூடி வைத்தாயே
பின்பு யாரோ போல் தள்ளி நின்றாய்
நட்பு உறவில்லை என்றாய்
நீ யாரோ நான் யாரோ

ஹே குட் பாய் நண்பா
நீ யாரோ

அந்த சாலையில் நீ வந்து சேராமல்
ஆறு டிகிரியில் என் பார்வை சாயாமல்
விலகிப் போயிருந்தால் தொல்லையே இல்லை
இது வேண்டாத வேலை

நீ யாரோ)
ஹே குட் பாய் நண்பா 
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Aaytha Ezhuthu

Keep listening

More from this movie

  1. Nenjam Ellam நெஞ்சம் எல்லாம் காதல்

    Sung by Adnan Sami, Sujatha Mohan

  2. Hey Goodbye Nanba ஹே குட் பாய் நண்பா

    Sung by Sunitha Sarathy, Shankar Mahadevan, Lucky Ali, Karthik

  3. Yaakai Thiri யாக்கை திரி

    Sung by Sunitha Sarathy, A. R. Rahman, Pop Shalini

  4. Jana Gana Mana ஜன கன மன

    Sung by A. R. Rahman, Karthik

  5. Yaakkai Thiru யாக்கை திரி

    Sung by Sunitha Sarathy, A. R. Rahman, Pop Shalini