Daavuya artwork

Song lyrics

Daavuya

டாவியா நோவ்வியா

23171 views

Singer · Santhosh Narayanan

Lyrics · Ku Karthik

The lyrics

டாவியா நோவ்வியா நோ வேணாய்யா     
லவ்வியா மாட்டியா நீ பாவுய்யா     
டாவ்வியா நோவ்வியா நோ வேணாய்யா     
லவ்வியா மாட்டியா நீ வெர்ரி சோகய்யா     
நெஞ்சில அம்பு விட்ட சிட்டு     
கிட்டவாடி கிரீனு பேரட்டு     
எங்கடி போன என்ன விட்டு     
காட்டுனியே கபடி வெளையாட்டு     
பட்டுன்னு என்ன உட்டுட்டு போனா     
க்ரீன் சீனுல கட்டுன்னு சொன்னா     
ஹேய் காதுலத்தான் பூவ அழகா வச்சாலே     
காதலத்தான் கழட்டி எரிஞ்சாலே     
காதலத்தான் கழட்டி எரிஞ்சாலே     
ஹார்ட்டுலதான் அவள ஸ்ட்ராங்கா வெச்சேனே     
ஒதறிப்புட்டா கதறி அழரேனே     
அட சோனு சோனு இன்னா சோனு     
ஏன்டியம்மா இம்மா சீனு     
நம்ம ப்ரோதா நல்ல ப்ரோதா உட்டுப்புடாத     
சோனு சோனு இன்னா சோனு     
ஏன்டியம்மா இம்மா சீனு     
நம்ம ப்ரோதா நல்ல ப்ரோதா உட்டுப்புடாத      (டார்வியா)
     
ஓடும் உயிருல ஒன்ன ஒட்டிடப்பார்த்தேன்     
அட ஏன்டி பேபி நீயும் பிச்சிட்டுப்போன     
இரத்தம் சதையுமா ஒன்னா வாழ்ந்திட பார்த்தேன்     
ஏண்டி அருவாலபோட்டு நீயும் அறுத்துட்டுப்போன     
கலகலாக வாழ்ந்தவன் நானே      
கலங்கவச்சி போறியே மானே     
கலகலாக வாழ்ந்தவன் நானே      
நான் கலங்கவச்சி போறியே நீ     
அய்யய்யோ பொலம்ப உட்டாளே ஹே ஹே ஹே     
காதிலத்தான் சோனு காதலத்தான்      
உட்டாளே ஹார்ட்டுலத்தான்     
அவள ஸ்ட்ராங்கா வெச்சேனே     
ஒதறிவிட்டா கதறி அழரேனே     
அட சோனு சோனு இன்னா சோனு     
ஏன்டியம்மா இம்மா சீனு     
நம்ம ப்ரோதா நல்ல ப்ரோதா உட்டுப்புடாத     
சோனு சோனு இன்னா சோனு     
ஏன்டியம்மா இம்மா சீனு     
நம்ம ப்ரோதா நல்ல ப்ரோதா உட்டுப்புடாத
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Remo

Keep listening

More from this movie

  1. Daavuya டாவியா நோவ்வியா

    Sung by Santhosh Narayanan

  2. Meesa Beauty மீச பியூட்டி

    Sung by Anirudh Ravichander, Richard

  3. Remo Nee Kadhalan இவன் அவன்ந்தான்

    Sung by Anirudh Ravichander

  4. Senjitaley செஞ்சிட்டாளே

    Sung by Anirudh Ravichander, Sivakarthikeyan

  5. Sirikkadhey சிரிக்காதே சிரிக்காதே

    Sung by Arjun Kanungo, Srinidhi Venkatesh

  6. Tamilselvi வாடி என் தமிழ்ச்செல்வி

    Sung by Nakash Aziz, Anirudh Ravichander