Kilai Ella Marangalil artwork

Song lyrics

Kilai Ella Marangalil

கிளையில்லாத மரங்களில்

5268 views

Singer · Jayachandran

Lyrics · T. Rajendar

The lyrics

கிளையில்லாத மரங்களில் நிழல் தேடும் மனங்களே
அழிவில்லா காதலில் அழிகின்ற மலர்களே
ஆ ஆ அழிகின்ற மலர்களே

காதல் ஒரு வழி பாதை பயணம் அதில் நுழைவது என்பது சுலபம்
பின்பு பிரிந்திட நினைப்பது பாவம்
பின்பு பிரிந்திட நினைப்பது பாவம்
அது ஆற்றிட முடியா காயம் காதல் ஆற்றிட முடியா காயம்
காதல் ஒரு வழி பாதை பயணம் அதில் நுழைவது என்பது சுலபம்

மேகங்கள் போட்டிடும் கோலம் அது காற்றினில் கலைந்திட சோகம்
மேகங்கள் போட்டிடும் கோலம் அது காற்றினில் கலைந்திட சோகம்
காலை கதிரவன் அழித்திடும் பனி போல்
காலை கதிரவன் அழித்திடும் பனி போல்
காதல் விதியவன் சிதைத்திடும் கனவோ
காதல் விதியவன் சிதைத்திடும் கனவோ
காதல் ஒரு வழி பாதை பயணம் அதில் நுழைவது என்பது சுலபம்

கோடையில் பாய்ந்திடும் நதிகள் எந்த நிலையிலும் காயாத விழிகள்
கோடையில் பாய்ந்திடும் நதிகள் எந்த நிலையிலும் காயாத விழிகள்
கதை சாகின்ற வரையிலும் தொடரும்
கதை சாகின்ற வரையிலும் தொடரும்
கட்டை வேகின்ற போதும் மலரும்
கட்டை வேகின்ற போதும் மலரும்
காதல் ஒரு வழி பாதை பயணம் அதில் நுழைவது என்பது சுலபம்
பின்பு பிரிந்திட நினைப்பது பாவம்
அது ஆற்றிட முடியா காயம் காதல் ஆற்றிட முடியா காயம்
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Kilinjalgal

Keep listening

More from this movie

  1. Azhaginil Vilainthadu Mazhaienil அழகினில் விளைந்தது

    Sung by S. P. Balasubramaniam

  2. Chinna Chinna Kanna சின்ன சின்ன கண்ணா

    Sung by P. Susheela

  3. Kilai Ella Marangalil கிளையில்லாத மரங்களில்

    Sung by Jayachandran

  4. Vizhigal Meydaiyam Imaigal விழிகள் மேடையாம்

    Sung by Kalyan, Janaki