Kaasu Panam Thuttu artwork

Song lyrics

Kaasu Panam Thuttu

காசு பணம் துட்டு

22127 views

Singer · Gaana Bala, Andony Dasan

Lyrics · Gaana Bala

The lyrics

hey dude

hi da anthony

what’s up, what's happening

nothing much da

so sad

காசு பணம் துட்டு money money
காசு பணம் துட்டு money money
காசு பணம் துட்டு money money
காசு பணம் துட்டு money money

குட புடிச்சு நைட்டுல
பறக்க போறேன் ஹைட்டுல
தல காலு புரியல
தல கீழா நடக்குறேன்


காசு பணம் துட்டு money money
காசு பணம் துட்டு money money

நல்ல வாயன் சம்பாதிச்சத
நாற வாரன் துன்னுறேன்
கணக்கு போட தெரியாதவன்
காச வாரி இரைக்குறேன்

காசு பணம் துட்டு money money
காசு பணம் துட்டு money money
காசு பணம் துட்டு money money
காசு பணம் துட்டு money money

போடுவேன்டா மேடையில கால மேல
குரங்குகிட்ட மாட்டிகிட்ட சந்தன மால

காசு பணம் துட்டு money money

கரன்சி நோட்டு கட்டு
கண்ண ரெண்ட மறைக்குது
நாயி வித்த காசு கூட
லொல்லு லொல்லுனு குரைக்குது


காசு பணம் துட்டு money money
காசு பணம் துட்டு money money


போடுவேன்டா மேடையில கால மேல
குரங்குகிட்ட மாட்டிகிட்ட சந்தன மால

காசு பணம் துட்டு நிறைய money money money
காசு பணம் துட்டு நிறைய money money money
காசு பணம் துட்டு நிறைய money...
துட்டு money money

குட புடிச்சு நைட்டுல
பறக்க போறேன் ஹைட்டுல
போடுவேன்டா மேடையில கால மேல
நல்ல வாயன் சம்பாதிச்சத
நாற வாரன் துன்னுறேன்
போடுவேன்டா மேடையில கால மேல


காசு பணம் துட்டு money money
காசு பணம் துட்டு money money
காசு பணம் துட்டு money money
காசு பணம் துட்டு money money
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Soodhu Kavvum

Keep listening

More from this movie

  1. Kaasu Panam Thuttu காசு பணம் துட்டு

    Sung by Gaana Bala, Andony Dasan

  2. Come Na Come கம் நா கம்

    Sung by Ganesh Kumar B, Chinna

  3. Mama Douser மாமா டவுசர் கலன்டுசு

    Sung by Andrea Jeremiah

  4. Ellam Kadanthu Pogumada எல்லாம் கடந்து போகுமடா

    Sung by Koavai Jaleel

  5. Sa Ga ச கா

    Sung by Divya Ramani