Vande Nee Vaa Vaa artwork

Song lyrics

Vande Nee Vaa Vaa

வண்டே நீ வா வா

1961 views

Singer · A. G. Rathnamala

Lyrics · Kuyilan

The lyrics

வண்டே நீ வா வா மணமலர் தேடி
மகிழ்ந்தே தேனையுண்டு
இன்பம் கொண்டு போ போ
வண்டே நீ வா வா மணமலர் தேடி...

தென்றலில் ஆடும் தேன் வழிந்தோடும்
தீஞ்சுவை கூடும் வாசமுல்லை நாடி
வண்டே நீ வா வா மணமலர் தேடி
மகிழ்ந்தே தேனையுண்டு...

மாங்கிளை மீதே பூங்குயில் பாடும்
வானவில்லின் வர்ணம் போல் ஆடும்
வண்டே நீ வா வா மணமலர் தேடி
மகிழ்ந்தே தேனையுண்டு....

மாமதி கண்டு தாமரை வாடும்
வானில் கதிரவன் கண்டால் விரிந்தாடும்
வண்டே நீ வா வா மணமலர் தேடி
மகிழ்ந்தே தேனையுண்டு...

Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Ellam Inba Mayam (1955)

Keep listening

More from this movie

  1. Ulage Samaadhaana Aalamaram உலகே சமாதான ஆலயமாம்

    Sung by P. Leela

  2. Ellam Inba Mayam எல்லாம் இன்ப மயம்

    Sung by Ghantasala

  3. Oli Thandha Chudar ஒளி தந்த சுடர் போனதே

    Sung by P. Leela

  4. Kannai Parikkum Vannam கண்ணைப் பறிக்கும் வண்ணம்

    Sung by A. M. Rajah, P. Leela

  5. Kaavi Kattave காவி கட்டவே வழிதனை

    Sung by A. M. Rajah

  6. Singaara Sangeethame சிங்கார சங்கீதமே

    Sung by P. Leela

  7. Vande Nee Vaa Vaa வண்டே நீ வா வா

    Sung by A. G. Rathnamala

  8. Vaazhve Ullaasame வாழ்வே உல்லாசமே

    Sung by P. Leela