Ulaga Nayagan artwork

Song lyrics

Ulaga Nayagan

உலமேங்கிலும் உன்னை

56600 views

Singer · Vinit Singh

Lyrics · Vairamuthu

The lyrics

உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட
யாரு (யாரு )
உன்னை பெற்றதில் பெருமை கொள்ளுது
நாடு (நாடு )
உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட
யாரு
உன்னை பெற்றதில் பெருமை கொள்ளுது
நாடு
உலக நாயகனே
உலக நாயகனே
கண்டங்கள் கண்டு வியக்கும்
இனி ஐநாவும் உன்னை அழைக்கும்
உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட
யாரு
உன்னை பெற்றதில் பெருமை கொள்ளுது
நாடு
உலக நாயகனே
உலக நாயகனே
கண்டங்கள் கண்டு வியக்கும்
இனி ஐநாவும் உன்னை அழைக்கும்

நீ பெரும் கலைஞன்
நிரந்தர இளைஞன்
ரசனை மிகுந்த ரகசிய கலைஞன்
நீ பெரும் கலைஞன்
நிரந்தர இளைஞன்
ரசனை மிகுந்த
ரகசிய கவிஞன்
ஓர் உயிர் கொண்டு
உலகத்தில் இங்கு
ஆயிரம் பிறவி கொண்டாய்
உன் வாழ்வில்
ஆயிரம் பிறைகள் கண்டாய்
சோதனை உன்னை
சூழ்ந்து நின்றாலும்
சோதனை முயற்சி சோர்வுரவில்லை
ஐந்து முதல் நீ
ஆடி வந்தாலும்
ஆக்சிஜன் குறையவில்லை
சொன்னால் கேள்
ஆஸ்கார் தூரம் இல்லை

உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட
யாரு (யாரு )
உன்னை பெற்றதில் பெருமை கொள்ளுது
நாடு (நாடு )
உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட
யாரு
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Dasavathaaram

Keep listening

More from this movie

  1. Kallai Mattum கல்லை மட்டும் கண்டால்

    Sung by Hariharan

  2. Mukundha Mukundha முகுந்தா முகுந்தா

    Sung by Hariharan, Sadhana Sargam

  3. Oh...Ho...Sanam பாட்டு உன் காதிலே

    Sung by Kamal Haasan, Mahalakshmi Iyer

  4. Ulaga Nayagan உலமேங்கிலும் உன்னை

    Sung by Vinit Singh