Song lyrics
Onnum Onnum
ஒன்னும் ஒன்னும்
7916 views
Singer · Arun Mozhi, Swarnalatha
Lyrics · Vairamuthu
The lyrics
ஒன்னும் ஒன்னும் ரெண்டுடா, ரெண்டும் மூனும் அஞ்சுடா
அய்த்த மக நெஞ்சுடா, அவரக்கா பிஞ்சுடா
ரெண்டும் ரெண்டும் நாலுதான் நீயும் நல்ல ஆளுதான்
அம்சமான பொண்ண சுத்தும் அனுமாரு வாலுதான்
நீயும் நானும் கலந்தா ஒன்னும் ஒன்னும் மூணுதான்
அக்கா மக்கா உங்கக்கா மக்கா
ஒன்னும் ஒன்னும் ரெண்டுடா, ரெண்டும் மூனும் அஞ்சுடா
அய்த்த மக நெஞ்சுடா, அவரக்கா பிஞ்சுடா
ஒருத்திய பாக்கையில காதலிக்க தோணும்
ஒருத்திய பாக்கையில காமம் வந்து சேரும்
சுந்தரிய சுண்டி சுண்டி சொக்கவைக்கும் உன் சொக்கா
காதலுக்கும் காமத்துக்கும் வித்தியாசம் இருக்கா
காதல் வந்து பொரப்பது கழுத்துக்கு மேலதான்
காமம் வந்து பொரப்பது கழுத்துக்கு கீழ்தான்
காதலா காமமா என்மேலே யே உனக்கு
ஹா ஹ ஹா ஹா ஹ ஹா ரெண்டுமே தோனல அதுதான் வழக்கு
அக்கா மக்கா உங்கக்கா மக்கா
ஒன்னும் ஒன்னும் ரெண்டுடா, ரெண்டும் மூனும் அஞ்சுடா
அய்த்த மக நெஞ்சுடா, அவரக்கா பிஞ்சுடா
மொத முறை ராத்திரில முழிப்பீங்க நீங்க
பள்ளியற போகும் முன்ன படிச்சிட்டு போங்க
பள்ளியற பாடத்துக்கு தேவையில்ல படிப்பு
தேடி கண்டு பிடிக்கணும் அதுதான் மதிப்பு
ராமனுக்கு கோயில் கட்டும் கூத்து ஒன்னு இங்கிருக்கு
கிருஷ்ணனுக்கும் நம்ம ஊரு கோயில் குளம் கட்டிருக்கு
ராமனா கிருஷ்ணனா யாரு வேணும் உனக்கு
ஹா ஹ ஹா ஹா ஹ ஹா ரெண்டு பேர் மேலயும் பக்தி ரொம்ப இருக்கு

மக்கா மக்கா ஹாய் மக்கா மக்கா

English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Nee Kaatru Naan Maram நீ காற்று நான் மரம்
Sung by Hariharan
-
Kadalamma Kadalamma கடலம்மா கடலம்மா
Sung by Sujatha, Vidyasagar
-
Akkuthe Akkuthe அக்குதே அக்குதே
Sung by Vidyasagar, S. N. Surendar, Gopal Rao
-
Chandira Mandalathai சந்திர மண்டலத்தை
Sung by Harini, S.P.B. Charan, Vijay
-
Onnum Onnum ஒன்னும் ஒன்னும்
Sung by Arun Mozhi, Swarnalatha
-
Nilave Nilave நிலவே நிலவே நில்லு
Sung by Anuradha Sriram, Vijay