Eley Matchi artwork

Song lyrics

Eley Matchi

ஏலே மச்சி பறக்கும் பட்சி

2839 views

Singer · K. S. Chithra, Mano

Lyrics · Vaali

The lyrics

ஆண் : ஏலே மச்சி பறக்கும் பட்சி
எலுமிச்சி ஈர்க்கங்குச்சி
சின்ன வயசு பொண்ணுங்க
நம்ம விவரம் கேட்குது
ஒரு தொளையப் போட்டுத்தான்
நெஞ்சுக்குள்ளே நொழைய பாக்குது
அட அலுக்கி குலுக்கி மினுக்கி மனச தாக்குது

ஆண் : ஏலே மச்சி பறக்கும் பட்சி
எலுமிச்சி ஈர்க்கங்குச்சி
சின்ன வயசு பொண்ணுங்க
நம்ம விவரம் கேட்குது
ஒரு தொளையப் போட்டுத்தான்
நெஞ்சுக்குள்ளே நொழைய பாக்குது
அட அலுக்கி குலுக்கி மினுக்கி மனச தாக்குது

ஆண் : ஏலே……மச்சி பறக்கும் பட்சி
எலுமிச்சி ஈர்க்கங்குச்சி….ஈ…..ஈ…..

குழு : ………………………………

ஆண் : நாடி கொம்புல நான்
மாரியப்ப தேவர் சொல்லி தர
நாலு வித்தைகளும் கத்துகிட்டு
பேரு வாங்கினவன்

ஆண் : வாடிப்பட்டியிலே அய்யனாரு
கோயில் வாசலிலே
ஊரக் கூட்டி வச்சு
கம்பெடுத்து சிலம்ப சுத்தினவன்

ஆண் : சங்கரதாசு சாமிகிட்ட
ஆஅ……ஆஅ……அஆ…..ஆ…..ஆ……
சங்கரதாசு சாமிகிட்ட
நாடக பாடங்கள் கேட்டவன்
லோகிதாசன் வேஷமெல்லாம்
சின்ன புள்ளையிலே போட்டவன்

ஆண் : இருட்டு கொட்டகையில்
கட்டபொம்மன் கூத்துக் கட்டினவன்
எதிர்ப்பாட்டு கட்டி இங்கே
உன்னை வந்து யாரு நிக்கிறவன்
அடி பாக்கு வெத்தல மாத்த நிக்குற
பொண்ணுங்க எத்தனையோ

ஆண் : ஏலேலேல்லோ மச்சி பறக்கும் பட்சி
எலுமிச்சி ஈர்க்கங்குச்சி
சின்ன வயசு பொண்ணுங்க
நம்ம விவரம் கேட்குது
ஒரு தொளையப் போட்டுத்தான்
நெஞ்சுக்குள்ளே நொழைய பாக்குது
அட அலுக்கி குலுக்கி மினுக்கி மனச தாக்குது

ஆண் : ஏலே மச்சி பறக்கும் பட்சி
எலுமிச்சி ஈர்க்கங்குச்சி
குச்சி குச்சி குச்சி

குழு : ……………………………..

ஆண் : சாமி எப்பொழுதும்
சாவிக்கொரு பூட்டு வச்சிருப்பான்
யாரு யாருக்கென ஏட்டுலத்தான்
போட்டு வச்சிருப்பான்

ஆண் : சேல வட்டமிட
எட்டி நிக்கும் காளக்கன்னு இது
காளைக்கன்னுக்கென
வாய்க்க போகும் வாழக்கன்னு எது

ஆண் : செண்பக பூஞ்சோலையிலே…..
ஆஅ……ஆ…….ஆஆ…..ஆ….ஆ…
செண்பக பூஞ்சோலையிலே…..
சொல்லுவேன் சொல்லுவேன் லாவணி
சொல்ல சொல்ல ஆடி வரும்
சித்திரச்சிட்டு தாவணி

ஆண் : ஊரு மெச்சும்படி
சிந்துகள் பாடும் மன்னனடி
யாரும் சொக்கும்படி
மந்திரங்கள் போடும் கண்ணனடி
அடி பாக்கு வெத்தல மாத்த நிக்குற
பொண்ணுங்க எத்தனையோ

ஆண் : ஏலே மச்சி பறக்கும் பட்சி
எலுமிச்சி ஈர்க்கங்குச்சி
சின்ன வயசு பொண்ணுங்க
நம்ம விவரம் கேட்குது
ஒரு தொளையப் போட்டுத்தான்
நெஞ்சுக்குள்ளே நொழைய பாக்குது
அட அலுக்கி குலுக்கி மினுக்கி மனச தாக்குது

ஆண் : ஏலே மச்சி பறக்கும் பட்சி ஹூஹூஹூ
எலுமிச்சி ஈர்க்கங்குச்சி குர்குர் ஹாஹா
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Aanazhagan

Keep listening

More from this movie

  1. Arul Kann Paarvai' அருள் கண்பார்வை கிடைக்காதோ

    Sung by K. S. Chithra

  2. Eley Matchi ஏலே மச்சி பறக்கும் பட்சி

    Sung by K. S. Chithra, Mano

  3. Kanne Indru கண்ணே இன்று கல்யாண கதை

    Sung by Mano, Swarnalatha

  4. Konjum Pura கொஞ்சும் புறா இந்த கோடை நிலா

    Sung by Mano, S. Janaki

  5. Nillatha Vennila நில்லாத வெண்ணிலா

    Sung by Ilaiyaraaja, Swarnalatha