Song lyrics
Iravum Pagalum
இரவும் பகலும்
7815 views
Singer · Malaysia Vasudevan, Vani Jayaram
Lyrics · Kannadasan
The lyrics
இரவும் பகலும் எனக்கு உன் மேல் கண்ணோட்டம்

என் இதய துடிப்பில் புதிய வேகம் கொண்டாட்டம்
எனது கைகள் உனக்கு தெரியும் பூவட்டம்
உன்னை இழுத்து பிடித்து வலைக்கும்போது வெள்ளாட்டம்
நெருக்கம் கொள்ளட்டும் மயக்கம் போகட்டும்
இரண்டும் சேறட்டும் கணக்கும் தீரட்டும்

உனது அழகு காதல் கோவில் தேரோட்டம்
இனி உறவும் சுகமும் புதிய கங்கை நீரோட்டம்
இலையோ இல்லை கனியோ மங்கை உடலோ
இலையோ இல்லை கனியோ மங்கை உடலோ
சிரிக்கும் சிலை அழகு எனக்கே வரும் நிலவு
சிரிக்கும் சிலை அழகு எனக்கே வரும் நிலவு
என்னடி கண்மணி நில்லடி நில்லடி
என் முகம் பாறடி சொல்லடி சொல்லடி
கண்ணுல கண்ணாடி கையில கையடி ராதாகுட்டி

அருகே என்னை அணைத்து சுகமாய் கொஞ்சம் நடத்து

அதிலே உன்னை முடித்து மகிழ்வேன் என்னை நினைத்து
என்னடி பூங்கொடி என்னுடன் நீயடி பொன்னடி பூவடி
மின்னிடும் காலடி துள்ளிடும் மாண்டி
சிந்திடும் தேனடி ராதாகுட்டி

English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Iravum Pagalum இரவும் பகலும்
Sung by Malaysia Vasudevan, Vani Jayaram
-
Nattukulla Enakkoru நாட்டுக்குள்ளே என்னகொரு
Sung by S. P. Balasubramaniam
-
My Name Is Billa மை நேம் இஸ் பில்லா
Sung by S. P. Balasubramaniam
-
Ninaithale Inikkum Sugame நினைத்தாலே இனிக்கும்
Sung by L. R. Eswari
-
Veththalaya Pottendi வெத்தலைய போட்டேண்டி
Sung by Malaysia Vasudevan