Unnai Ondru

Song lyrics

Unnai Ondru

உன்னை ஒன்று கேட்பேன்

25006 views

Singer · P. Susheela

Lyrics · Kannadasan

The lyrics

உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்
என்னை பாடச் சொன்னால் என்ன பாடத் தோன்றும்… என்ன பாட தோன்றும்
உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்
என்னை பாடச் சொன்னால் என்ன பாடத் தோன்றும்…

காதல் பாட்டு பாட காலம் இன்னும் இல்லை
காதல் பாட்டு பாட காலம் இன்னும் இல்லை
தாலாட்டு பாட தாயாகவில்லை
உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்
என்னை பாடச் சொன்னால் என்ன பாடத் தோன்றும்

நிலவில்லா வானம் நீரில்லா மேகம்
பேசாத பெண்மை பாடாது உண்மை
கண்ணை மெல்ல மூடும் தன்னை எண்ணி வாடும்
பெண்ணை பாடச் சொன்னால் என்ன பாடத் தோன்றும்
உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்
என்னை பாடச் சொன்னால் என்ன பாடத் தோன்றும்

தனிமையில் கானம் சபையிலே மோனம்
உறவுதான் ராகம் உயிரெல்லாம் பாசம்
அன்பு கொண்ட நெஞ்சில் அனுபவம் இல்லை
என்னை பாடச் சொன்னால் என்ன பாடத் தோண்றும்
உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்
என்னை பாடச் சொன்னால் என்ன பாடத் தோன்றும்… என்ன பாடத் தோன்றும்
← Back to Puthiya Paravai

Keep listening

More from this movie

  1. Chittu Kuruvi சிட்டுக்குருவி முத்தம்

    Sung by P. Susheela

  2. Engey Nimmathi எங்கே நிம்மதி

    Sung by T. M. Soundararajan

  3. Aha Mella மெல்ல நட

    Sung by T. M. Soundararajan

  4. Paartha Gnaabagam பார்த்த ஞாபகம்

    Sung by P. Susheela

  5. Unnai Ondru உன்னை ஒன்று கேட்பேன்

    Sung by P. Susheela