Song lyrics
Nenjam Marappathillai Lady
நெஞ்சம் மறப்பதில்லை
4532 views
Singer · P. Susheela
Lyrics · Kannadasan
The lyrics
நெஞ்சம் மறப்பதில்லை...
அது நினைவை இழக்கவில்லை
நான் காத்திருந்தேன்
உன்னை பார்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை
என் கண்களூம் மூடவில்லை (நெஞ்சம்)
காலங்கள் தோறும் உன் மடி தேடி
கலங்கும் என் மனமே
வரும் காற்றினிலும் பெரும் கனவிலும்
நான் காண்பது உன் முகமே
நான் காண்பது உன் முகமே (நெஞ்சம்)
தாமரை மலரில் மனதினை எடுத்து
தனியே வைத்திருந்தேன்
ஒரு பூவும் இல்லை உன் தோற்றமில்லை
கண்ணில் தூக்கம் பிடிக்கவில்லை
கண்ணில் தூக்கம் பிடிக்கவில்லை (நெஞ்சம்)
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Azhagukkum Malarukkum அழகுக்கும் மலருக்கும் ஜாதியில்லை
Sung by P. B. Srinivas, S. Janaki
-
Nenjam Marappathillai Lady நெஞ்சம் மறப்பதில்லை
Sung by P. Susheela
-
Nenjam Marapathillai Duet நெஞ்சம் மறப்பதில்லை
Sung by P. B. Srinivas, P. Susheela
-
Kaadu Malai Medu Kanda காடு மலை மேடு கண்ட
Sung by T. M. Soundararajan
-
Thenadi Meenadi தேனடி மீனடி மானடி நீயடி
Sung by P. Susheela, T. M. Soundararajan
-
Mundhanai Panthada முந்தானை பந்தாட அம்மானை
Sung by L. R. Eswari, P. Susheela