Poove Poove Penpoove artwork

Song lyrics

Poove Poove Penpoove

பூவே பூவே பெண்

40504 views

Singer · Surender, K. S. Chitra

Lyrics · Palani Barathi

The lyrics

பூவே பூவே பெண் பூவே என் பூஜைக்கு வரவேண்டும்
பூவே பூவே பெண் பூவே என் பூஜைக்கு வரவேண்டும்
நம் காதல் வாழவேண்டும்
நம்மை காற்றும் வாழ்த்தவேண்டும்
நீ விடும் மூச்சிலே
நான் கொஞ்சம் வாழ்கிறேன்
காதலுக்கு என்றும் ஜன கன மன இல்லையே

பூவே பூவே பெண் பூவே உன் பூஜைக்கு வரவேண்டும்
நம் காதல் வாழவேண்டும்
நம்மை காற்றும் வாழ்த்தவேண்டும்
நீ விடும் மூச்சிலே
நான் கொஞ்சம் வாழ்கிறேன்
காதலுக்கு என்றும் ஜன கன மன இல்லையே

பூவே பூவே பெண் பூவே

காதலின் வயது அடி எத்தனை கோடி
அத்தனை வருஷம் நாம் வாழனும் வாடி

ஒற்றை நிமிஷம் உன்னை பிரிந்தால் உயிரும் அற்று போகும்
பாதி நிமிஷம் வாழ்ந்தால் கூட கோடி வருஷமாகும்

காதலுக்கு என்றும் ஜன கன மன இல்லையே

பூவே பூவே பெண் பூவே

பூமியை தழுவும் வேர்களை போலே
உன் உடல் தழுவி நான் வாழ்ந்திட வந்தேன்

ஆண்டு நூறு நீயும் நானும் சேர்ந்து வாழ வேண்டும்
மாண்டு போன கவிகள் நம்மை மீண்டும் பாட வேண்டும்

காதலுக்கு என்றும் ஜன கன மன இல்லையே

பூவே பூவே பெண் பூவே என் பூஜைக்கு வரவேண்டும்
பூவே பூவே பெண் பூவே என் பூஜைக்கு வரவேண்டும்

நம் காதல் வாழவேண்டும்
நம்மை காற்றும் வாழ்த்தவேண்டும்

நீ விடும் மூச்சிலே
நான் கொஞ்சம் வாழ்கிறேன்

காதலுக்கு என்றும் ஜன கன மன இல்லையே

பூவே பூவே பெண் பூவே

Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Once More

Keep listening

More from this movie

  1. Chinna Chinna Kadhal சின்ன சின்ன காதல்

    Sung by Malaysia Vasudevan, Deva

  2. Poove Poove Penpoove பூவே பூவே பெண்

    Sung by Surender, K. S. Chitra

  3. Oormila Oormila ஊர்மிளா ஊர்மிளா

    Sung by Vijay, Shoba Chadrashekhar

  4. Ooty Malai Beauty ஊட்டி மல பியூட்டி

    Sung by S. P. Balasubramaniam, Swarnalatha

  5. Malargale Ungalai மலர்களே உங்களை

    Sung by Devan

  6. Chinna Chinna Kaadhal சின்ன சின்ன காதல்

    Sung by Malaysia Vasudevan, Krishnaraj, Deva, Anuradha Sriram