Ennadi Papa artwork

Song lyrics

Ennadi Papa

என்னடி பாப்பா சௌக்கியமா

4815 views

Singer · T. M. Soundararajan

Lyrics · Kannadasan

The lyrics

என்னடி பாப்பா சௌக்கியமா
தண்ணியிலே உள்ள சுகம் 
என்ன சொல்லடியோ

என்னடி பாப்பா சௌக்கியமா
தண்ணியிலே உள்ள சுகம் 
என்ன சொல்லடியோ

காலோடு மீன் வந்து மோதிடும் சுகத்தை
கண்களில் கூறடியோ 
கருத்த கூந்தலில் மேனியை மூடி
கரையில் ஏறடியோ
நீரினில் ஆடிடும் பூவினை காணட்டும்
நேருக்கு நேரடியோ ஓ...
நீ ஒரு பெண் பிள்ளை நானொரு ஆண் பிள்ளை 
வென்றவர் யாரடியோ
என்னடி பாப்பா சௌக்கியமா
தண்ணியிலே உள்ள சுகம் 
என்ன சொல்லடியோ

பொன்னான கைகளை மேற்புறம் தூக்கி
கும்பிடு போடடியோ 
புதிய கண்ணனின் கோபியை போலே
உடையை கேளடியோ
லீலைகள் செய்தவன் சேலையை தந்தால் 
நான் கொஞ்சம் வேறடியோ...
நீ ஒரு பெண் பிள்ளை நானொரு ஆண் பிள்ளை 
வென்றவர் யாரடியோ
என்னடி பாப்பா சௌக்கியமா
தண்ணியிலே உள்ள சுகம் 
என்ன சொல்லடியோ
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Enga Oor Raja

Keep listening

More from this movie

  1. Athaik Mesai அத்தைக்கும் மீச

    Sung by L. R. Eswari

  2. Ennadi Papa என்னடி பாப்பா சௌக்கியமா

    Sung by T. M. Soundararajan

  3. Yezhu Kadal Seemai ஏழு கடல் சீமை

    Sung by T. M. Soundararajan, Kousalya

  4. Parameshwari பரமேஸ்வரி ராஜேஸ்வரி

    Sung by P. Susheela, T. M. Soundararajan

  5. Yarai Nambi Naan Poranthen யாரை நம்பி நான்

    Sung by T. M. Soundararajan