Song lyrics
Ada Ennaatha
அட என்னாத்த
18721 views
Singer · Anuradha Sriram, Udit Narayan
The lyrics
அட என்னாத்த சொல்வேனுங்கோ வடுமாங்கா ஊறுதுங்கோ
வடுமாங்கா ஊறட்டுங்கோ தயிர்சாதம் ரெடி பண்ணுங்கோ

கெட்ட பயலே கிட்டு மாமா எட்டி எட்டி நோக்கலாமா
பாட்டு மாமி கிட்ட வாடி மொட்ட மாடி வத்தல் நான்டி
எங்கம்மா உங்கம்மா நம்ம செத்து வைப்பாளா
அடி சும்மா அடி சும்மா நம்ம பெத்துவிட்டாளா

கும்மாங்குத்து லேடி நீ கம்மாக்கரை வாடி
தம்மாத்துண்டு தாடி நீ குமரிப்புட்டு போடி
ஹோய் கும்மாங்குத்து லேடி நீ கம்மாக்கரை வாடி

நீ பார்த்த கோளாருடா நாள் பார்த்து பால்வாருடா
ஹோ இது என்ன சுமைதாங்கியா அந்த சமையத்த நான் தாங்கவா
அட போராட நீராட நிலவுக்குள் தேரோட
எங்கம்மா உங்கம்மா நம்ம செத்து வைப்பாளா
அய் சும்மா அய் சும்மா நம்ம பெத்துவிட்டாளா

அட என்னாத்த சொல்வேனுங்கோ வடுமாங்கா ம் ம் ..
வடுமாங்கா ஊறட்டுங்கோ தயிர்சாதம் ம் ம் ..
ஒடச்சி வச்ச சோடா குடிச்சிபுட்டு போடா
மடிச்சி வச்ச பீடா செவக்க வச்சி தாடா
போடு ஒடச்சி வச்ச சோடா குடிச்சிபுட்டு போடா
மடிச்சி வச்ச பீடா செவக்க வச்சி தாடா
தோதான பூவாசம் தான் விடிஞ்சாக்கா உன் வாசம் தான் ஹோ
உன்னால உள்காயம் தான் உண்டாச்சு பல மாயம் தான்
அட பாவாட பூவாட பூவுக்குள் தேனோட

English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Deepavali Deepavali தீபாவளி தீபாவளி
Sung by KK, Vasundhara Das
-
Ada Ennaatha அட என்னாத்த
Sung by Anuradha Sriram, Udit Narayan
-
Vada Vada வாடா தோழா
Sung by Shankar Mahadevan
-
Kodambakam Area கோடம்பாக்கம் ஏரியா
Sung by Tippu, Shoba Chandrasekhar
-
En Deivathukke என் தெய்வத்துக்கே
Sung by Mukesh
-
Idhu Enna இது என்ன புது
Sung by Harish Raghavendra, Uma Ramanan