Priya Priya artwork

Song lyrics

Priya Priya

ப்ரியா ப்ரியா

15953 views

Singer · S. P. Balasubrahmanyam, Chithra

Lyrics · Kalithasan

The lyrics

பெண்குழு : ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா
ஓ ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா
ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா
ஓ ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா

ஆண் : அடி மாங்கனி பூங்குடமே
புது மாதுளை தேன் சரமே
என் மார்பினில் ஆடிடும் தாமரை பூவே

ஆண் : ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா
ப்ரியா ப்ரியா என் ப்ரியா

***


பெண் : வீரநடை போடும் சேரன் இவன் தானே
விழியாலே காதல் வீணை மீட்ட வருவேனே
ஆண் : வாலிபத்துச் சோலை வாசம் தரும் வேளை
வளையோசை பாடி பாடி ஹ..மயக்குதடி ஆளை


பெண் : இந்த செண்பகப்பூ தோப்புக்குள்ளே பாய் போடு
ஆண் : நான் வம்பளக்கும் போதை கொஞ்சம் வாய் மூடு

பெண் : அந்த அந்தரங்க சொர்க்கத்துக்குள் சொந்தம் ஒன்று நீ தேடு

பெண்குழு : ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா ஆண் : ப்ரியா
பெண்குழு : ஓ ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா பெண் : ப்ரியா
பெண்குழு : ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா ஆண் : ப்ரியா
பெண்குழு : ஓ ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா பெண் : ப்ரியா (இசை)

பெண்குழு : ஆ..ஆ.ஆ.. ஆ..ஆ..ஆ.. ஆ.ஆ.ஆ

***

ஆண் : காதல் எனும் போதை கட்டி விட்ட ராதை
கல்யாண நாளைத் தேடி ஏங்குகிற பாவை


பெண் : வானவெளி மேகம் தேன்மலர்கள் தூவும்
வருங்காலம் வாழ்கவென்று குயிலினங்கள் கூவும்
ஆண் : அந்த அந்தரத்து சந்திரனை பிடிப்போமா

பெண் : நாம் அங்கு ஒரு பள்ளியறை அமைப்போமா

ஆண் : ஒரு பந்தயத்தை வைத்து சுக மந்திரத்தைப் படிப்போமா


பெண் : ப்ரியா ப்ரியா இந்தப் ப்ரியா ஆண் : ம்ம்ம்
ஓ ப்ரியா ப்ரியா உந்தன் ப்ரியா ஆண் : ம்ம்ம்
ப்ரியா ப்ரியா இந்தப் ப்ரியா
ஓ ப்ரியா ப்ரியா உந்தன் ப்ரியா

பெண் : இந்த மாங்கனி பூங்குடமே
புது மாதுளை தேன் சரமே
உந்தன் மார்பினில் ஆடிடும் தாமரை பூ இந்த

பெண்குழு : ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா
ஓ ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா
ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா
ஓ ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா...
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Katta Pomman

Keep listening

More from this movie

  1. Kundai Vettu கூண்டவிட்டு ஒரு

    Sung by K. J. Yesudas, P. Suseelea

  2. Priya Priya ப்ரியா ப்ரியா

    Sung by S. P. Balasubrahmanyam, Chithra