Voda Voda Dhooram artwork

Song lyrics

Voda Voda Dhooram

ஓட ஓட ஓட தூரம்

42044 views

Singer · Dhanush

Lyrics · Selvaraghavan, Dhanush

The lyrics

ஓட ஓட ஓட தூரம் குறையல
பாட பாட பாட பாட்டும் முடியல
போக போக போக ஒன்னும் புரியல
ஆகா மொத்தம் ஒன்னும் விளங்கல
Freeயா சுத்தும் போது Figure இல்லையே
பிடிச்ச Figure ம் இப்ப Freeயா இல்லையே
கையில Batஇருக்கு Ballஇல்லையே
Life பூரா இந்த தொல்லையே…

உலகமே Speedஆ ஓடி போகுது
என் வண்டி பஞ்சர் ஆகி நிக்குது
மொக்க Piece கூட கிண்டல் பண்ணுது
சாமி என்ன பந்தம் பண்ணுது

Crackகா மாறிட்டேன் Jocker ஆயிட்டேன்
குண்டு சட்டியில இரண்டு குதிரை வண்டி ஓட்டுறேன்

ஒரு Beachல தனியா அலைஞ்சேன்….அலைஞ்சேன்…
நடு ரோட்டில அழுதேன் புரண்டேன் கிளிஞ்சேன்
பாரம் தாங்கல..தாங்கல.. கழுதை நா இல்லையே
ஜானும் ஏறல ஏறல மொழமா சறுக்குறேனே…
Crackகா மாறிட்டேன் Jocker ஆயிட்டேன்
Fuse போன பின் பல்புக்கான Switchஅ தேடுறேன்…

ஓட ஓட ஓட தூரம் குறையல
பாட பாட பாட பாட்டும் முடியல
போக போக போக ஒன்னும் புரியல
ஆகா மொத்தம் ஒன்னும் விளங்கல
Freeயா சுத்தும் போது Figure இல்லையே
பிடிச்ச Figure ம் இப்ப Freeயா இல்லையே
கையில Batஇருக்கு Ballஇல்லையே
Life பூரா இந்த தொல்லையே…

நடு ராத்திரி என்ன படுத்தேன் எழுந்தேன்
ஒரு மாதிரி சிரிச்சேன் அழுதேன் சிரிச்சேன்
மீனா நீந்துறேன் நீந்துறேன்
கடலும் சேரலையே
படகா போகுறேன் போகுறேன்
கரையும் சேரலையே
Crackகா மாறிட்டேன் Jocker ஆயிட்டேன்
கேள்வி கேட்டு கேட்டு கேள்விக்குறி போல நிக்குறேன்

ஓட ஓட ஓட தூரம் குறையல
பாட பாட பாட பாட்டும் முடியல
போக போக போக ஒன்னும் புரியல
ஆகா மொத்தம் ஒன்னும் விளங்கல
Freeயா சுத்தும் போது Figure இல்லையே
பிடிச்ச Figure ம் இப்ப Freeயா இல்லையே
கையில Batஇருக்கு Ballஇல்லையே
Life பூரா இந்த தொல்லையே.
உலகமே Speeda ஓடி போகுது
என் வண்டி பஞ்சர் ஆகி நிக்குது
மொக்க Piece கூட கிண்டல் பண்ணுது
சாமி என்ன பந்தம் பண்ணுது 
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Mayakkam Enna

Keep listening

More from this movie

  1. Kadhal En Kadhal காதல் என் காதல்

    Sung by Dhanush, Selvaraghavan

  2. Voda Voda Dhooram ஓட ஓட ஓட தூரம்

    Sung by Dhanush

  3. Ennena Seithom என்னென்ன செய்தோம்

    Sung by Harish Raghavendra

  4. Naan Sonnathum Malai நான் சொன்னதும் மழை

    Sung by Naresh Iyer, Saindhavi

  5. Pirai Thedum பிறை தேடும் இரவிலே

    Sung by G. V. Prakash Kumar, Saindhavi