Kanmani Anpodu artwork

Song lyrics

Kanmani Anpodu

கண்மணி அன்போடு

234050 views

Singer · S. Janaki

Lyrics · Vaali

The lyrics

கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே
பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா நான் இங்கு சௌக்கியமே
உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை சொட்டுது
அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது

(கண்மணி)

உண்டான காயம் எங்கும் தன்னாலே ஆறிப் போகும்
மாயம் என்ன பொன்மானே பொன்மானே
என்ன காயம் ஆன போதும் என் மேனி தாங்கிக் கொள்ளும்
உந்தன் மேனி தாங்காது செந்தேனே
எந்தன் காதல் என்னவென்று சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது
எந்தன் சோகம் உன்னைத் தாக்கும் என்றெண்ணும்போது வந்த அழுகை நின்றது
மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதலல்ல
அதையும் தாண்டிப் புனிதமானது

அபிராமியே தாலாட்டும் சாமியே நாந்தானே தெரியுமா
சிவகாமியே சிவனில் நீயும் பாதியே அதுவும் உனக்கு புரியுமா
சுப லாலி லாலி லாலி லாலி
அபிராமி லாலி லாலி லாலி
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Guna

Keep listening

More from this movie

  1. Kanmani Anpodu கண்மணி அன்போடு

    Sung by S. Janaki

  2. Appan Endrum அப்பனென்றும் அம்மையென்றும்

    Sung by Ilaiyaraaja

  3. Paartha Vizhi பார்த்த விழி பார்த்தபடி

    Sung by K. J. Yesudas

  4. Unnai Naan உன்னை நான் அறிவேன்

    Sung by Kamal Haasan, S. Janaki