Tharai Varamal artwork

Song lyrics

Tharai Varamal

தரை வராமல்

4398 views

Singer · Arun Mozhi, P. Unni Krishnan

Lyrics · Vaali

The lyrics

தரை வராமல் ஆகாயமேகம்
தொலைதூரம் நீந்தி போகுமே
பிழையில்லாத தெய்வீக அன்பை
அகவோடு சென்று கூடுமே
ஓயாமலே கேட்குமே உங்களின்
காதல் கீர்த்தனம்
இறந்தாலுமே வாழுமே
இறவாமல் காதல் காவியம்
ஜாதியேது மதமும் ஏது
காதல் வாழ்க வாழ்கவே

அரும்பும் தலிரே தலிர் தூங்கிடும் பனியே பனித் தூய்மையே
அரும்பும் தலிரே தலிர் தூங்கிடும் பனியே பனித் தூய்மையே
வானாடும் மீனே நீ வந்து வாழ்த்து
பூந்தென்றல் காற்றே நீ வந்து வாழ்த்து
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Chandralekha

Keep listening

More from this movie

  1. Allah Un Aanaipadi அல்லா உன் ஆணைப்படி

    Sung by Unni Krishnan

  2. Vanji Ponnu வஞ்சி பொண்ணு

    Sung by K. S. Chithra

  3. Tharai Varamal தரை வராமல்

    Sung by Arun Mozhi, P. Unni Krishnan

  4. Sangili Sangili சங்கிலி சங்கிலி

    Sung by K. S. Chithra, Mano

  5. Arumbum Thalire அரும்பும் தலிரே

    Sung by Arun Mozhi

  6. Andanil Vaazhnthidum அனல் தனில்

    Sung by Bhavatharani

  7. Ammadi Adi அம்மாடி அடி

    Sung by K. S. Chithra

  8. Adikkadi Thudikum அடிக்கடி துடிக்கும்

    Sung by Swarnalatha