Idhu Enna artwork

Song lyrics

Idhu Enna

இது என்ன கண்ணில்

6761 views

Singer · Haricharan, Kalyani Nair

Lyrics · Muthamil

The lyrics

இது என்ன கண்ணில் தாவுது ஒரு மான் இங்கு
இதமொன்று நெஞ்சில் பாயுது அது ஏன் இங்கு 
சொட்டு சொட்டாய் என் மனதே சுண்டுகிறாள்
ஏக்கங்கள் நான் கொள்ள தாக்கங்கள் தான் இன்று சந்திக்கிறேன்
தூக்கங்கள் ஏன் இல்லை நேற்று வரை இன்று சிந்திக்கிறேன்
நெலிகின்றென், பொரிகின்றென், விழுகின்றென்
அழுகின்றென் கொத்து கொத்தாய் என் மனதை கொஞ்சுகிறாள்
பாலை நிலமென வாடும் அப்பாவை எனது ஆகுமா
பாத்த நினைவுகள் ஆறுமா பாத்தே இனி வீனாகுமா
நாளை என்னாகும் ஏதும் சொல்லாதோ போராகுமோ
நெலிகின்றென், பொரிகின்றென், விழுகின்றென்
அழுகின்றென் கொஞ்சி கொஞ்சி என் னெஞ்சை கொத்துகிறாள்
விதை ஒன்று நெஞ்சில் வீசியதொரு மான்
அன்று தளிர் ஒன்று கண்ணில் காணுகிறேன் நான் 
இன்று பொங்கி வந்து என் உயிரில் தாங்குகிறாள்
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Mundasupatti

Keep listening

More from this movie

  1. Killadi Oruthan கில்லாடி ஒருத்தன்

    Sung by Anthony Dasan

  2. Ambala Singam ஆம்பள சிங்கம் டா

    Sung by Haricharan, Sean Roldan

  3. Idhu Enna இது என்ன கண்ணில்

    Sung by Haricharan, Kalyani Nair

  4. Kadhal Kanave காதல் கனவே தள்ளி

    Sung by Pradeep Kumar, Kalyani Nair

  5. Uchiyila Udhichavane உச்சியில உதிச்சவனே

    Sung by Vivek Narayan