Annakili artwork

Song lyrics

Annakili

அன்னக்கிளி (ஆண்)

10383 views

Singer · T. M. Soundararajan

Lyrics · Panchu Arunachalam

The lyrics

அன்னக்கிளி ஒன்னத் தேடுதே
ஆசையோடு ஏற்றி வைத்த பாசம் தீபம் காற்றில் ஆடுதே
அன்னக்கிளி ஒன்னத் தேடுதே
ஆசையோடு ஏற்றி வைத்த பாசம் தீபம் காற்றில் ஆடுதே


நதியோரம் பொறந்தேன் கொடிபோல வளர்ந்தேன்
மழையோடும் வெயிலோடும் மனம்போல் நடந்தேன்
உறங்காத உறங்காத கண்களுக்கு ஓலை கொண்டு மை எழுதி
எனக்காக காத்திருந்தால் எண்ணி நானே மறந்தேனே
அன்னக்கிளி ஒன்னத் தேடுதே
ஆசையோடு ஏற்றி வைத்த பாசம் தீபம் காற்றில் ஆடுதே


கனவோடு சில நாள் நனவோடு சிலநாள்
உறவில்லை பிரிவில்லை தனிமை பல நாள்
புல்லி போட்ட புல்லி போட்ட ரவிக்கைக்காரி புளியம்பூ சேலக்காரி
நெல்லறுத்துப் போகையில் யார் கண்ணி எந்தன் காவலடி
அன்னக்கிளி ஒன்னத் தேடுதே
ஆசையோடு ஏற்றி வைத்த பாசம் தீபம் காற்றில் ஆடுதே
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Annakili

Keep listening

More from this movie

  1. Muththu Muththa (Adi Raakayee) அடி ராக்காயி மூக்காயி

    Sung by S. Janaki

  2. Annakili Unnai அன்னக்கிளி (பெண்)

    Sung by S. Janaki

  3. Annakili அன்னக்கிளி (ஆண்)

    Sung by T. M. Soundararajan

  4. Sontham Illai சொந்தம் இல்லை

    Sung by P. Susheela