Song lyrics
Aadi vaa Aaadi vaa
ஆடி வா ஆடி வா
11195 views
Singer · P. Susheela
Lyrics · N. M. Muthukkoothan
The lyrics
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்
ஆதவன் மறைவதில்லை
ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும்
அலைகடல் ஓய்வதில்லை
ஆடி வா
ஆடி வா
ஆடி வா
ஆடப் பிறந்தவளே ஆடி வா
புகழ் தேடப் பிறந்தவளே பாடி வா
ஆடி வா ஆடி வா ஆடி வா
இடை என்னும் கொடியாட நடமாடி வா
இசை கொண்டு அழகே நீ தேராடி வா
தரை மீது போராட சதிராடி வா
செந்தமிழே நீ பகை வென்று முடி சூடி வா
ஆடி வா
ஆடி வா
ஆடி வா
மயிலாட வான்கோழி தடை செய்வதோ
மாங்குயில் பாட கோட்டான்கள் குறை சொல்வதோ
முயல் கூட்டம் சிங்கத்தின் எதிர் நிற்பதோ
அதன் முறையற்ற செயலை நாம் வரவேற்பதோ
ஆடி வா
ஆடி வா
ஆடி வா
உயிருக்கு நிகர் இந்த நாடல்லவோ
அதன் உரிமைக்கு உரியவர்கள் நாமல்லவோ
புயலுக்கும் நெருப்புக்கும் திரை போடவோ
மக்கள் தீர்ப்புக்கு எதிராக அரசாளவோ
ஆடி வா
ஆடி வா
ஆடி வா
ஆதவன் மறைவதில்லை
ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும்
அலைகடல் ஓய்வதில்லை
ஆடி வா
ஆடி வா
ஆடி வா
ஆடப் பிறந்தவளே ஆடி வா
புகழ் தேடப் பிறந்தவளே பாடி வா
ஆடி வா ஆடி வா ஆடி வா
இடை என்னும் கொடியாட நடமாடி வா
இசை கொண்டு அழகே நீ தேராடி வா
தரை மீது போராட சதிராடி வா
செந்தமிழே நீ பகை வென்று முடி சூடி வா
ஆடி வா
ஆடி வா
ஆடி வா
மயிலாட வான்கோழி தடை செய்வதோ
மாங்குயில் பாட கோட்டான்கள் குறை சொல்வதோ
முயல் கூட்டம் சிங்கத்தின் எதிர் நிற்பதோ
அதன் முறையற்ற செயலை நாம் வரவேற்பதோ
ஆடி வா
ஆடி வா
ஆடி வா
உயிருக்கு நிகர் இந்த நாடல்லவோ
அதன் உரிமைக்கு உரியவர்கள் நாமல்லவோ
புயலுக்கும் நெருப்புக்கும் திரை போடவோ
மக்கள் தீர்ப்புக்கு எதிராக அரசாளவோ
ஆடி வா
ஆடி வா
ஆடி வா
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Aadi vaa Aaadi vaa ஆடி வா ஆடி வா
Sung by P. Susheela
-
Mugathai Paarthathillai முகத்தை பார்த்ததில்லை
Sung by P. Susheela, T. M. Soundararajan
-
Putham Pudhiya புத்தம் புதிய புத்தகமே
Sung by P. Susheela, T. M. Soundararajan
-
Vettaiyadu Vilaiyaadu வேட்டையாடு விளையாடு
Sung by P. Susheela, T. M. Soundararajan
-
Ennai Paada vaithavan என்னைப் பாட வைத்தவன்
Sung by P. Susheela
-
Pan Paadum பண்பாடும் பறவையே
Sung by P. Susheela