En Aasai Ethiraliye artwork

Song lyrics

En Aasai Ethiraliye

என் ஆசை எதிராளியே

2437 views

Singer · Vijay Yesudas, Vinaitha

Lyrics · Pa. Vijay

The lyrics

ஆ ஆஆ என்
ஆசை எதிராளியே ஏய்
ஏய் என்னென்ன செய்வாய்
நீயே என் ஆசை எதிராளியே
ஏய் ஏய் என்னென்ன
செய்வாய் நீயே

உன் விலையென்ன
விலையென்ன வாங்குவேன்
நீ தலை தாழ்த்தி நின்றால்
நான் வாழ்த்துவேன்

ஹே ராணி
நீயும் சொல்ல கூந்தல்
மீது சூட்டி கொள்ள நான்
ஒன்றும் ரோஜா அல்ல
போ போ போ விலகி மெல்ல

வால் வீசி
பூவை கொல்ல நான்
ஒன்றும் கோழை அல்ல
திமிரே வோ வோ வோ
வோ

என் ஆசை
எதிராளியே ஏய்
ஏய் என்னென்ன
செய்வாய் நீயே

ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ

ஆயிரத்தில்
ஒருவன் உன்னை
ஆணவத்தின் மடியில்
வைத்து ஆடைகளில்
தீ பரவ செய்வேனே

போதும் இந்த
சின்ன கனவு போர்க்களத்தில்
இல்லை உறவு உன்னை இனி
உன்னை இனி வெல்வேனே

சிறையில் வைத்து
உன்னை சிதிலம் ஆக்கி
தினம் எனது கால்
அடியில் கிடைத்தவா

உடைகள் மூடி
வைத்த தடைகள் நீக்கி
விட்டு உனது ஆளுமையை
அடக்கவா

கை தட்டி
கூப்பிட்டு பார் கார்மேகம்
தூறல் தருமா கண்ணே நீ
ஆணை இட்டால் ஆகாயம்
தரையில் விழுமா

காற்றாடி
வெட்டுப்படலாம்
காற்றாலே கட்டுப்படுமா
அடியே நீ போ போ போ

நீ எனக்கு இல்லை
என்றால் நான் உனக்கு
வேண்டாம் என்றால்
யாரிடமும் சேர்ந்து
விட இம்சிப்பேனோ

தேன் கொடுக்கும்
மலரும் உண்டு ஊன்
கெடுக்கும் மலரும் உண்டு
நீ எவளோ தூயவளோ
சந்திப்பேன்

எனக்கு
வேண்டியதை எனக்குள்
தூண்டியதை நிகழ்த்த
காத்திருக்கும் அடிமை நீ

எனது கைத்தளத்தை
எனது தேன் குடத்தை சுமக்க
வேண்டி நிற்கும் பதுமை நீ

ஹே பெண்ணே
உன்னை கண்டு பரிதாபம்
என்றும் உண்டு அழகான
பூவுக்குள்ளே அறிவில்லை
ஐயோ இன்று

ஆசைகள் தீரும்
அன்று ஆட்டங்கள் முடியும்
இங்கு சிலையே ஹே ஹே
ஹே ஹே
ஆ
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Theeratha Vilaiyattu Pillai

Keep listening

More from this movie

  1. En Aasai Ethiraliye என் ஆசை எதிராளியே

    Sung by Vijay Yesudas, Vinaitha

  2. En Jannal Vandha என் ஜன்னல் வந்த காற்றே

    Sung by Roshini, Priya Himesh, Divya Vijay, Pan Bundy

  3. Oru Punnagai Thane ஒரு புன்னகை தானே

    Sung by Ranjith

  4. Poo Mudhal Pen Varai பூ முதல் பெண் வரை

    Sung by Yuvan Shankar Raja

  5. Theeradha Vilaiyattu Pillai தீராத விளையாட்டு பிள்ளை

    Sung by Andrea Jeremiah, Ranjith, Tanvi Shah