Parvathi Parvathi artwork

Song lyrics

Parvathi Parvathi

பார்வதி பார்வதி

8178 views

Singer · Siddharth

Lyrics · Madhan Karky

The lyrics

பார்வதி ஏ பார்வதி பாதி Route டில் தள்ளி விட்டாலே
பார்வதி ஏ பார்வதி நெஞ்சு முற்றில் புள்ளி இட்டாலே
பார்வதி ஏ பார்வதி போதும் என்று சொல்லி விட்டாலே
பார்வதி ஏ பார்வதி காதலுக்கு கொல்லி இட்டாலே

ஏ விடுங்கடா Class'கு போய் படிங்கடா
என் கொடுமைய போலம்பதான் விடுங்கடா..

பார்வதி ஏ பார்வதி பாதி Route டில் தள்ளி விட்டாலே
பார்வதி ஏ பார்வதி நெஞ்சு முற்றில் புள்ளி இட்டாலே
பார்வதி ஏ பார்வதி போதும் என்று சொல்லி விட்டாலே
பார்வதி ஏ பார்வதி காதலுக்கு கொல்லி இட்டாலே..
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Kadhalil Sodhapuvadu Yeppadi

Keep listening

More from this movie

  1. Azhaipaya Azhaipaya அழைப்பாயா அழைப்பாயா

    Sung by Harini, Karthik

  2. Parvathi Parvathi பார்வதி பார்வதி

    Sung by Siddharth

  3. Ananda Jaladosham ஆனந்த ஜலதோஷம்

    Sung by Siddharth

  4. Thavarugal Unargirom கையை விட்டு

    Sung by Thaman