Nila Kayuthu artwork

Song lyrics

Nila Kayuthu

நிலா காயுது

51671 views

Singer · Malaysia Vasudevan, S. Janaki

The lyrics

நிலா காயுது நேரம் நல்ல நேரம்
நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம்
நிலா காயுது நேரம் நல்ல நேரம்
நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம்

தூக்கம் வல்ல மாமா காக்க வைக்கலாமா
ஆக்கிவச்ச சோத்த ஆறப் போடலாமா

நிலா காயுது
நேரம் நல்ல நேரம்

நெஞ்சில் பாயுது
காமன் விடும் பானம்

தென்னங் கீற்றும் பூங் காத்தும்
என்ன பண்ணுதோ

உன்னப் போல தோளைத் தொட்டு
பின்னிக் கொள்ளுதோ

தென்னங் கீற்றும் பூங் காத்தும்
என்ன பண்ணுதோ

உன்னப் போல தோளைத் தொட்டு
பின்னிக் கொள்ளுதோ

வெட்கம் பிடுங்குது பொறுத்துக்கையா
அது விலகி போனதும் எடுத்துக்கையா

கட்டில் போட்டதும்
தெரிஞ்சிக்கணும்

கொல்ல பக்கம் ஒதுங்கிட
புரிஞ்சக்கணும்

அம்மாடி அதுக்கென்ன அவசரமோ

நிலா காயுது
நேரம் நல்ல நேரம்

நெஞ்சில் பாயுது
காமன் விடும் பானம்

தண்ணீர் கேட்கும் நேர் கண்டேன்
தாகம் தனிஞ்சதா

அத்தான் தேவை நான் தந்தேன்
ஆசை குறஞ்சுதா

கொட்டிக்கிடக்குது ஊரளவு
இதில் வெட்டி எடுத்தது ஓரளவு

இன்று கொடுத்தது இதுவரைக்கும்
இனி நாளை இருப்பது இருவருக்கும்
அன்பே நீ அதிசய சுரங்கமடி

நிலா காயுது
நேரம் நல்ல நேரம்

நெஞ்சில் பாயுது
காமன் விடும் பானம்

தூக்கம் வல்ல மாமா
காக்க வைக்கலாமா

ஆக்கிவச்ச சோத்த
ஆறப் போடலாமா

நிலா காயுது
நேரம் நல்ல நேரம்

நெஞ்சில் பாயுது
காமன் விடும் பானம்
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Sakalakala Vallavan

Keep listening

More from this movie

  1. Nila Kayuthu நிலா காயுது

    Sung by Malaysia Vasudevan, S. Janaki

  2. Nethu Rathiri நேத்து ராத்திரி எம்மா

    Sung by S. Janaki, S. P. Balasubramaniam

  3. Katta vandi Katta vandi கட்ட வண்டி கட்ட வண்டி

    Sung by S. P. Sailaja

  4. Amman Kovil அம்மன் கோவில்

    Sung by Ilaiyaraaja

  5. Ilamai Itho இளமை இதோ இதோ

    Sung by S. P. Balasubramaniam