Unnai Kaanadhu Naan artwork

Song lyrics

Unnai Kaanadhu Naan

உன்னைக் காணாது நான்

77624 views

Singer · Kamal Hassan, Shankar Mahadevan

Lyrics · Kamal Hassan

The lyrics

உன்னைக் காணாது நான் இன்று நானில்லையே
விதை இல்லாமல் வேரில்லையே
உன்னைக் காணாது நான் இன்று நானில்லையே
விதை இல்லாமல் வேரில்லையே
மாயத்திருடன் கண்ணா கண்ணா
காமக் கலைஞன் கண்ணா கண்ணா
மாயத்திருடன் கண்ணா கண்ணா
காமக் கலைஞன் கண்ணா கண்ணா

க்ரிஷ்ணா

உன்னைக் காணாது நான் இன்று நானில்லையே
விதை இல்லாமல் வேரில்லையே
உன்னைக் காணாது நான் இன்று நானில்லையே
நிதம் காண்டின்ற வான் கூட நிஜமில்லை
இதம் சேர்க்கும் கனாக் கூட சுகமல்ல
நீ இல்லாமல் நான் இல்லையே
உன்னைக் காணாமல்
உன்னைக் காணாமல்
கம்தநிஸ நித பம கம ரிகரிஸ


உன்னைக் காணாமல்
பெண் நெஞ்சு தடுமாறுதே
விதை இல்லாமல் வேரில்லையே
நளினி மோகண ஷியாமள ரங்கா
தீம் தீம் க்டதகதின்னா
நடன பாவ ஸ்ருதிலயகங்கா
க்டதகதின் தீம் தீன்னா
சரிவர தூங்காது வாடும்
ராதா நான் உனக்கென
ராதா தான் உனக்கொரு
ராதா தான்

Contributed by : Arafath
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Vishwaroopam

Keep listening

More from this movie

  1. Unnai Kaanadhu Naan உன்னைக் காணாது நான்

    Sung by Kamal Hassan, Shankar Mahadevan

  2. Thuppaki Engal துப்பாக்கி எங்கள்

    Sung by Kamal Haasan & Benny Dayal

  3. Vishwaroopam விஸ்வரூபம்

    Sung by Suraj Jagan

  4. Anu Vidhaiththa Boomiyile அணு விதைத்த பூமியிலே

    Sung by Kamal Haasan & Nikhil D'Souza