Nenjam Ennum (sad) artwork

Song lyrics

Nenjam Ennum (sad)

நெஞ்சம் என்னும் ஊரினிலே (சோகம்)

9716 views

Singer · Gopika Poornima

Lyrics · Pa. Vijay

The lyrics

பெண் : நெஞ்சம் என்னும்
ஊரினிலே காதல் என்னும்
தெருவினிலே கனவு என்னும்
வாசலிலே என்னை விட்டு
விட்டு போனாயே

பெண் : வாழ்க்கை என்னும்
வீதியிலே மனசு என்னும்
தேரினிலே ஆசை என்னும்
போதையிலே என்னை விட்டு
விட்டு போனாயே

பெண் : நான் தனியாய்
தனியாய் நடந்தேனே
சிறு பனியாய் பனியாய்
கரைந்தேனே ஒரு நுரையாய்
நுரையாய் நடந்தேனே
காதலாலே

பெண் : நெஞ்சம் என்னும்
ஊரினிலே காதல் என்னும்
தெருவினிலே கனவு என்னும்
வாசலிலே என்னை விட்டு
விட்டு போனாயே
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Aaru

Keep listening

More from this movie

  1. Paakatha பார்க்காத என்ன பார்க்காத

    Sung by Tippu, Sumangali

  2. Nenjam Enum நெஞ்சம் எனும் ஊரினிலே

    Sung by Srinivas, Kalpana

  3. Soda Bottle சோடா பாட்டில்

    Sung by Shankar Mahadevan, Saaki Mukhesh

  4. Freeya Vidu ப்ரீயா வுடு

    Sung by Jassie Gift, Vadivelu, Mukesh, M. L. R. Karthikeyan, Grace Karunas

  5. Thotute தொட்டுட்ட தொட்டுட்ட

    Sung by Karthik, Sunitha Sarathy

  6. Nenjam Ennum (sad) நெஞ்சம் என்னும் ஊரினிலே (சோகம்)

    Sung by Gopika Poornima