Rippipee

Song lyrics

Rippipee

ரிப்பிபீ

1 view

Singer · Diwakar, Reshma Shyam

Lyrics · Mohan Rajan

The lyrics

ரிப்பிப்பீ ரிப்பிப்பிரி
ரிப்பி ரிப்பிப்பிரி
ரிப்பிப்பீ ரிப்பிப்பீ
ரிப்பிப்பிரி ரிப்பிப்பீ

மன மாலைய மாத்துது
மாப்பிள்ள பொண்ணு
ஹே சூப்பரு ஜோடி இது
நூத்துல ஒண்ணு

பதினாறுமே பெற்றிட நீ
மனசுல எண்ணு
ஹேப்பி-ஆ வருஷம் நூறு
வாழனும் கண்ணு

ஹே இருக்கு உனக்கு கச்சேரி
தாலி கட்டுன பின்னாடி
ஹே அவள மட்டும் உலகமுன்னு
சுழல வைப்பா சுந்தரி

ஆக போற சம்சாரி
சொல்லி பழகு நீ சாரி
ஹே அதிரி பதிரி சீனி சிக்கிரி
சிக்கிட வச்சா சிங்காரி

ரிப்பிப்பீ ரிப்பிப்பிரி
ரிப்பி ரிப்பிப்பிரி
ரிப்பிப்பீ ரிப்பிப்பீ
ரிப்பிப்பிரி ரிப்பிப்பீ

அழப்பாண்டி புடிச்சத மறப்பாண்டி
சொதப்பலா இருப்பாண்டி இலிப்பாண்டி
வச்சு சமாளி....

சிரிப்பால சில நொடி முறப்பால
முடிஞ்சத சமைப்பால சலிப்பால
நீயும் சமாளி....

சண்ட போடுவ போடுவ பொண்ணு
நீ கெஞ்சனும் கொஞ்சனும் நின்னு
அவ சாவி கொடுத்ததும் ஆடுற டால்-ஆ
ஆனா நீ வின்னு

மஞ்ச தாலி மின்னுக்குது கட்டி
உன் காலில் ஒலிக்குது மெட்டி
அந்த கெட்டி மேளத்துல கொட்டும் தாளத்துல
கிழி கிழி செம கிழி

மன மாலைய மாத்துது
மாப்பிள்ள பொண்ணு
ஹே சூப்பரு ஜோடி இது
நூத்துல ஒண்ணு

பதினாறுமே பெற்றிட நீ
மனசுல எண்ணு
ஹேப்பி-ஆ வருஷம் நூறு
வாழனும் கண்ணு

ரிப்பிப்பீ ரிப்பிப்பிரி
ரிப்பி ரிப்பிப்பிரி
ரிப்பிப்பீ ரிப்பிப்பீ
ரிப்பிப்பிரி ரிப்பிப்பீ
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Sathyavan Savithiri

Keep listening

More from this movie

  1. Rippipee ரிப்பிபீ

    Sung by Diwakar, Reshma Shyam