Egambane artwork

Song lyrics

Egambane

ஏகம்பனே மச்சி

3295 views

Singer · R. Ayyadhurai

Lyrics · Kalai Kumar

The lyrics

ஏகம்பனே மச்சி ஏகம்பனே
ஏகம்பனே இறைவா ஏகம்பனே

ஆசை கயிற்றில் ஆடும் பம்பரம்
ஓசை இன்றி ஓயும் ஓர் தினம்

ஏகம்பனே மச்சி ஏகம்பனே
பாச பிணைப்பில் மயங்கும் மானிடம்
பாச கயிற்றில் மாட்டும் ஓரிடம்

ஏகம்பனே மச்சி ஏகம்பனே
எ முன்னும் எத்தன ஜென்மங்களும்

இன்னும் எத்தன ஜன்மங்களும்
அறியாமல் புரியாமல்

அறியாமல் அது புரியாமல்
உயிரற்ற பிணம் கண்டு

உயிருள்ள பினமெல்லாம் அழுகின்றதே
பாவம் அழுகின்றதே

ஐயோ அழுகின்றதே
தேம்பி அழுகின்றதே

ஏகம்பனே மச்சி ஏகம்பனே
ஏகம்பனே இறைவா ஏகம்பனே

ஆசை கயிற்றில் ஆடும் பம்பரம்
பம்பரம்

ஓசை இன்றி ஓயும் ஓர் தினம்
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Thaakka Thaakka

Keep listening

More from this movie

  1. Yaaro Yaar Ivan யாரோ யார் இவன்

    Sung by Vikranth, Parvathi

  2. Thaakaa Thaakkaa தாக்க தாக்க

    Sung by Haricharan

  3. Eathum Sollama ஏதும் சொல்லாமல்

    Sung by Chinmayi, Haricharan

  4. Egambane ஏகம்பனே மச்சி

    Sung by R. Ayyadhurai

  5. Saaral Mazhaiyai சாரல் மழையை

    Sung by Abhay, Saindhavi